ஏசாயா 25:11
நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல, அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்கள் பெருமையையும், அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார்.
Tamil Indian Revised Version
நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல் அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்களுடைய பெருமையையும், அவர்கள் கைகளின் சதித்திட்டங்களையும் தாழ்த்திவிடுவார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் தமது கரங்களை நீச்சலடிக்கும் ஒருவரைப்போல் விரிப்பார். பிறகு கர்த்தர் அவர்களது பெருமைக்குரிய அனைத்தையும் சேகரிப்பார். கர்த்தர் அவர்களால் செய்யப்பட்ட அழகான அனைத்தையும் சேகரிப்பார். அவர் அவற்றைத் தூர எறிந்துப் போடுவார்.
Thiru Viviliam
⁽நீந்துபவன் நீந்துவதற்காகத்␢ தன் கைகளை விரிப்பதுபோல்,␢ மோவாபு தன் கைகளை விரிப்பான்;␢ ஆனால் ஆண்டவர் அவன் செருக்கையும்␢ கைவினைச் செயல்களையும்␢ விழச் செய்வார்.⁾
King James Version (KJV)
And he shall spread forth his hands in the midst of them, as he that swimmeth spreadeth forth his hands to swim: and he shall bring down their pride together with the spoils of their hands.
American Standard Version (ASV)
And he shall spread forth his hands in the midst thereof, as he that swimmeth spreadeth forth `his hands’ to swim; but `Jehovah’ will lay low his pride together with the craft of his hands.
Bible in Basic English (BBE)
And if he puts out his hands, like a man stretching out his hands in swimming, the Lord will make low his pride, however expert his designs.
Darby English Bible (DBY)
and he shall spread forth his hands in the midst of them, as he that swimmeth spreadeth them forth to swim; and he shall bring down their pride together with the plots of their hands.
World English Bible (WEB)
He shall spread forth his hands in the midst of it, as he who swims spreads forth [his hands] to swim; but [Yahweh] will lay low his pride together with the craft of his hands.
Young’s Literal Translation (YLT)
And he spread out his hands in its midst, As spread out doth the swimmer to swim; And He hath humbled his excellency With the machinations of his hands.
ஏசாயா Isaiah 25:11
நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல, அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்கள் பெருமையையும், அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார்.
And he shall spread forth his hands in the midst of them, as he that swimmeth spreadeth forth his hands to swim: and he shall bring down their pride together with the spoils of their hands.
And he shall spread forth | וּפֵרַ֤שׂ | ûpēraś | oo-fay-RAHS |
hands his | יָדָיו֙ | yādāyw | ya-dav |
in the midst | בְּקִרְבּ֔וֹ | bĕqirbô | beh-keer-BOH |
as them, of | כַּאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
he that swimmeth | יְפָרֵ֥שׂ | yĕpārēś | yeh-fa-RASE |
spreadeth forth | הַשֹּׂחֶ֖ה | haśśōḥe | ha-soh-HEH |
swim: to hands his | לִשְׂח֑וֹת | liśḥôt | lees-HOTE |
and he shall bring down | וְהִשְׁפִּיל֙ | wĕhišpîl | veh-heesh-PEEL |
pride their | גַּֽאֲוָת֔וֹ | gaʾăwātô | ɡa-uh-va-TOH |
together with | עִ֖ם | ʿim | eem |
the spoils | אָרְבּ֥וֹת | ʾorbôt | ore-BOTE |
of their hands. | יָדָֽיו׃ | yādāyw | ya-DAIV |
ஏசாயா 25:11 ஆங்கிலத்தில்
Tags நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து அவர்கள் பெருமையையும் அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார்
ஏசாயா 25:11 Concordance ஏசாயா 25:11 Interlinear ஏசாயா 25:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 25