Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 27:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 27 ஏசாயா 27:7

ஏசாயா 27:7
அவர் அவனை அடித்தவர்களை அடித்தபோல அவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ?

Tamil Indian Revised Version
அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாக இவன் கொல்லப்படுகிறானோ?

Tamil Easy Reading Version
எப்படி கர்த்தர் அவரது ஜனங்களைத் தண்டிப்பார்? கடந்த காலத்தில், பகைவர்கள் ஜனங்களைத் தாக்கினார்கள். அதே வழியில் கர்த்தர் அவர்களைத் தாக்குவாரா? கடந்த காலத்தில் நிறைய ஜனங்கள் கொல்லப்பட்டனர். கர்த்தரும் அதே வழியில் பலரைக் கொல்வாரா?

திருவிவிலியம்
⁽அவனை அடித்து நொறுக்கியோரை␢ ஆண்டவர் அடித்து நொறுக்கியது போல்,␢ அவனையும் அவர்␢ அடித்து நொறுக்கியது உண்டோ?␢ அவனை வெட்டி வீழ்த்தியோரை␢ அவர் வெட்டி வீழ்த்தியதுபோல்,␢ அவனையும் அவர்␢ வெட்டி வீழ்த்தியது உண்டோ?⁾

Isaiah 27:6Isaiah 27Isaiah 27:8

King James Version (KJV)
Hath he smitten him, as he smote those that smote him? or is he slain according to the slaughter of them that are slain by him?

American Standard Version (ASV)
Hath he smitten them as he smote those that smote them? or are they slain according to the slaughter of them that were slain by them?

Bible in Basic English (BBE)
Is his punishment like the punishment of those who overcame him? or are his dead as great in number as those he put to the sword?

Darby English Bible (DBY)
Hath he smitten him according to the smiting of those that smote him? Is he slain according to the slaughter of those slain by him?

World English Bible (WEB)
Has he struck them as he struck those who struck them? or are they slain according to the slaughter of those who were slain by them?

Young’s Literal Translation (YLT)
As the smiting of his smiter hath He smitten him? As the slaying of his slain doth He slay?

ஏசாயா Isaiah 27:7
அவர் அவனை அடித்தவர்களை அடித்தபோல அவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ?
Hath he smitten him, as he smote those that smote him? or is he slain according to the slaughter of them that are slain by him?

הַכְּמַכַּ֥תhakkĕmakkatha-keh-ma-KAHT
מַכֵּ֖הוּmakkēhûma-KAY-hoo
הִכָּ֑הוּhikkāhûhee-KA-hoo
אִםʾimeem
כְּהֶ֥רֶגkĕheregkeh-HEH-reɡ
הֲרֻגָ֖יוhărugāywhuh-roo-ɡAV
הֹרָֽג׃hōrāghoh-RAHɡ

இணை வசனம்

Isaiah 37:36
அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

Nahum 3:19
உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காரியம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?

Nahum 1:14
உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன்.

Daniel 2:31
ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக்கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது.

Jeremiah 51:24
பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jeremiah 50:40
தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.

Jeremiah 50:33
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.

Jeremiah 30:11
உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன்.

Isaiah 17:14
இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.

Isaiah 17:3
அரண் எப்பிராயீமையும், ராஜாங்கம் தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் புத்திரருடைய மகிமைக்குநேரிட்டதுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் நேரிடும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 14:22
நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பௌத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.

Isaiah 10:20
அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.


Tags அவர் அவனை அடித்தவர்களை அடித்தபோல அவனை அடிக்கிறாரோ அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ
ஏசாயா 27:7 Concordance ஏசாயா 27:7 Interlinear ஏசாயா 27:7 Image