ஏசாயா 7:6
நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப் பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம்.
Tamil Indian Revised Version
கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை;
Tamil Easy Reading Version
எனது கர்த்தராகிய ஆண்டவர், “அவர்களின் திட்டம் வெற்றி பெறாது. அது நிறைவேறாது.
Thiru Viviliam
ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்: ⁽“அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது,␢ அது ஒருபோதும் நிறைவேறாது.⁾
King James Version (KJV)
Thus saith the Lord GOD, It shall not stand, neither shall it come to pass.
American Standard Version (ASV)
thus saith the Lord Jehovah, It shall not stand, neither shall it come to pass.
Bible in Basic English (BBE)
This is the word of the Lord God: This design will not come about or be effected.
Darby English Bible (DBY)
thus saith the Lord Jehovah: It shall not stand, nor come to pass;
World English Bible (WEB)
This is what the Lord Yahweh says: “It shall not stand, neither shall it happen.”
Young’s Literal Translation (YLT)
Thus said the Lord Jehovah: It doth not stand, nor shall it be!
ஏசாயா Isaiah 7:7
கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை;
Thus saith the Lord GOD, It shall not stand, neither shall it come to pass.
Thus | כֹּ֥ה | kō | koh |
saith | אָמַ֖ר | ʾāmar | ah-MAHR |
the Lord | אֲדֹנָ֣י | ʾădōnāy | uh-doh-NAI |
God, | יְהוִ֑ה | yĕhwi | yeh-VEE |
not shall It | לֹ֥א | lōʾ | loh |
stand, | תָק֖וּם | tāqûm | ta-KOOM |
neither | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
shall it come to pass. | תִֽהְיֶֽה׃ | tihĕye | TEE-heh-YEH |
ஏசாயா 7:6 ஆங்கிலத்தில்
Tags நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப் பார் இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும் ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம்
ஏசாயா 7:6 Concordance ஏசாயா 7:6 Interlinear ஏசாயா 7:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 7