Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 42:4

Jeremiah 42:4 in Tamil தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 42

எரேமியா 42:4
அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு மறு உத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான்.


எரேமியா 42:4 ஆங்கிலத்தில்

appoluthu Eraemiyaa Theerkkatharisi Avarkalai Nnokki: Neengal Sonnathaik Kaettaen; Itho, Ungal Vaarththaiyinpatiyae Ungal Thaevanaakiya Karththar Ungalukku Matru Uththiravaakach Sollum Ellaa Vaarththaikalaiyum Naan Ungalukku Ontaiyum Maraikkaamal Arivippaen Entan.


Tags அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி நீங்கள் சொன்னதைக் கேட்டேன் இதோ உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு மறு உத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான்
எரேமியா 42:4 Concordance எரேமியா 42:4 Interlinear எரேமியா 42:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 42