Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 46:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 46 எரேமியா 46:17

எரேமியா 46:17
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.

Tamil Indian Revised Version
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.

Tamil Easy Reading Version
அவர்களின் தாய்நாடுகளில் அவ்வீரர்கள் சொல்வார்கள், ‘எகிப்திய அரசனான பார்வோன் வெறும் ஆரவாரமாக இருக்கிறான். அவனது மகிமைக்குரிய காலம் முடிந்துவிட்டது.’”

திருவிவிலியம்
⁽‘வாய்ப்பை நழுவவிடும் வாயாடி’ என்று␢ எகிப்திய மன்னன் பார்வோனுக்குப்␢ பெயர் சூட்டுங்கள்.⁾

Jeremiah 46:16Jeremiah 46Jeremiah 46:18

King James Version (KJV)
They did cry there, Pharaoh king of Egypt is but a noise; he hath passed the time appointed.

American Standard Version (ASV)
They cried there, Pharaoh king of Egypt is but a noise; he hath let the appointed time pass by.

Bible in Basic English (BBE)
Give a name to Pharaoh, king of Egypt: A noise who has let the time go by.

Darby English Bible (DBY)
There did they cry, Pharaoh king of Egypt is but a noise; he hath let the time appointed go by.

World English Bible (WEB)
They cried there, Pharaoh king of Egypt is but a noise; he has let the appointed time pass by.

Young’s Literal Translation (YLT)
They have cried there: Pharaoh king of Egypt `is’ a desolation, Passed by hath the appointed time.

எரேமியா Jeremiah 46:17
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.
They did cry there, Pharaoh king of Egypt is but a noise; he hath passed the time appointed.

קָרְא֖וּqorʾûkore-OO
שָׁ֑םšāmshahm
פַּרְעֹ֤הparʿōpahr-OH
מֶֽלֶךְmelekMEH-lek
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
שָׁא֔וֹןšāʾônsha-ONE
הֶעֱבִ֖ירheʿĕbîrheh-ay-VEER
הַמּוֹעֵֽד׃hammôʿēdha-moh-ADE

இணை வசனம்

Isaiah 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?

Exodus 15:9
தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான்.

1 Kings 20:10
அப்பொழுது பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி: எனக்குப் பின் செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாயிருந்தால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான்.

1 Kings 20:18
அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்.

Isaiah 31:3
எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள்.

Isaiah 37:27
அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும் ஓங்கி வளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள்.

Ezekiel 29:3
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,

Ezekiel 31:18
இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடே நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.


Tags எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான் அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்
எரேமியா 46:17 Concordance எரேமியா 46:17 Interlinear எரேமியா 46:17 Image