Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோபு 11:9

ଆୟୁବ ପୁସ୍ତକ 11:9 தமிழ் வேதாகமம் யோபு யோபு 11

யோபு 11:9
அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
கொழுப்பைத் தகனம் செய்வதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனிதனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், வேக வைத்ததை உன்னுடைய கையிலே வாங்கமாட்டேன் என்பான்.

Tamil Easy Reading Version
ஆனால் ஏலியின் பிள்ளைகளோ இப்படிச் செய்யவில்லை. பலிபீடத்தில் கொழுப்பு எரிக்கப்படுமுன்னரே அவர்களின் வேலைக்காரர்கள் பலி கொடுக்கும் ஜனங்களிடம் சென்று, “பொறிப்பதற்காக ஆசாரியருக்குக் கொஞ்சம் இறைச்சியைக் கொடுங்கள். அவர், உங்களிடமிருந்து வேகவைத்த இறைச்சியைப் பெறமாட்டார்” என்றுச் சொல்வார்கள்.

Thiru Viviliam
அதோடு கொழுப்பு எரிவதற்கு முன்பே குருவின் பணியாள் பலி செலுத்துபவரிடம் வந்து, “குருவுக்குச் சமைக்க இறைச்சி கொடும். வெந்த இறைச்சியன்று, பச்சையானதே அவர் உம்மிடமிருந்து பெறுவார்” என்பான்.

1 Samuel 2:141 Samuel 21 Samuel 2:16

King James Version (KJV)
Also before they burnt the fat, the priest’s servant came, and said to the man that sacrificed, Give flesh to roast for the priest; for he will not have sodden flesh of thee, but raw.

American Standard Version (ASV)
Yea, before they burnt the fat, the priest’s servant came, and said to the man that sacrificed, Give flesh to roast for the priest; for he will not have boiled flesh of thee, but raw.

Bible in Basic English (BBE)
And more than this, before the fat was burned, the priest’s servant would come and say to the man who was making the offering, Give me some of the flesh to be cooked for the priest; he has no taste for meat cooked in water, but would have you give it uncooked.

Darby English Bible (DBY)
Even before they burned the fat, the priest’s servant came, and said to the man that sacrificed, Give flesh to roast for the priest, and he will not accept sodden flesh of thee, but raw.

Webster’s Bible (WBT)
Also before they burnt the fat, the priest’s servant came, and said to the man that sacrificed, Give flesh to roast for the priest; for he will not have boiled flesh of thee, but raw.

World English Bible (WEB)
Yes, before they burnt the fat, the priest’s servant came, and said to the man who sacrificed, Give flesh to roast for the priest; for he will not have boiled flesh of you, but raw.

Young’s Literal Translation (YLT)
Also before they make perfume with the fat — then hath the priest’s servant come in, and said to the man who is sacrificing, `Give flesh to roast for the priest, and he doth not take of thee flesh boiled, but raw;’

1 சாமுவேல் 1 Samuel 2:15
கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன்கையிலே வாங்குகிறதில்லை என்பான்.
Also before they burnt the fat, the priest's servant came, and said to the man that sacrificed, Give flesh to roast for the priest; for he will not have sodden flesh of thee, but raw.

Also
גַּם֮gamɡahm
before
בְּטֶרֶם֮bĕṭerembeh-teh-REM
they
burnt
יַקְטִר֣וּןyaqṭirûnyahk-tee-ROON

אֶתʾetet
the
fat,
הַחֵלֶב֒haḥēlebha-hay-LEV
the
priest's
וּבָ֣א׀ûbāʾoo-VA
servant
נַ֣עַרnaʿarNA-ar
came,
הַכֹּהֵ֗ןhakkōhēnha-koh-HANE
and
said
וְאָמַר֙wĕʾāmarveh-ah-MAHR
to
the
man
לָאִ֣ישׁlāʾîšla-EESH
that
sacrificed,
הַזֹּבֵ֔חַhazzōbēaḥha-zoh-VAY-ak
Give
תְּנָ֣הtĕnâteh-NA
flesh
בָשָׂ֔רbāśārva-SAHR
to
roast
לִצְל֖וֹתliṣlôtleets-LOTE
for
the
priest;
לַכֹּהֵ֑ןlakkōhēnla-koh-HANE
not
will
he
for
וְלֹֽאwĕlōʾveh-LOH
have
יִקַּ֧חyiqqaḥyee-KAHK
sodden
מִמְּךָ֛mimmĕkāmee-meh-HA
flesh
בָּשָׂ֥רbāśārba-SAHR
of
מְבֻשָּׁ֖לmĕbuššālmeh-voo-SHAHL
thee,
but
כִּ֥יkee
raw.
אִםʾimeem

חָֽי׃ḥāyhai

யோபு 11:9 ஆங்கிலத்தில்

athin Alavu Poomiyaippaarkkilum Neelamum Samuththiraththaippaarkkilum Akalamumaayirukkirathu.


Tags அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும் சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது
யோபு 11:9 Concordance யோபு 11:9 Interlinear யோபு 11:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோபு 11