யோபு 9:34
அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
Tamil Indian Revised Version
அவர் தமது கோலை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கவைக்காதிருப்பதாக.
Tamil Easy Reading Version
தேவனுடைய தண்டிக்கும் கோலை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடுபவர் ஒருவர் இருக்கமாட்டாரா என விரும்புகிறேன். அப்போது அவருடைய பயமுறுத்துதல்கள் என்னை அச்சுறுத்தாது.
Thiru Viviliam
⁽அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து!␢ அப்போது மிரட்டாது என்னை␢ அவரைப்பற்றிய அச்சம்!⁾
King James Version (KJV)
Let him take his rod away from me, and let not his fear terrify me:
American Standard Version (ASV)
Let him take his rod away from me, And let not his terror make me afraid:
Bible in Basic English (BBE)
Let him take away his rod from me and not send his fear on me:
Darby English Bible (DBY)
Let him take his rod away from me, and let not his terror make me afraid,
Webster’s Bible (WBT)
Let him take away his rod from me, and let not his fear terrify me:
World English Bible (WEB)
Let him take his rod away from me, Let his terror not make me afraid:
Young’s Literal Translation (YLT)
He doth turn aside from off me his rod, And His terror doth not make me afraid,
யோபு Job 9:34
அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
Let him take his rod away from me, and let not his fear terrify me:
Let him take | יָסֵ֣ר | yāsēr | ya-SARE |
his rod | מֵעָלַ֣י | mēʿālay | may-ah-LAI |
away from | שִׁבְט֑וֹ | šibṭô | sheev-TOH |
not let and me, | וְ֝אֵמָת֗וֹ | wĕʾēmātô | VEH-ay-ma-TOH |
his fear | אַֽל | ʾal | al |
terrify | תְּבַעֲתַֽנִּי׃ | tĕbaʿătannî | teh-va-uh-TA-nee |
யோபு 9:34 ஆங்கிலத்தில்
Tags அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக
யோபு 9:34 Concordance யோபு 9:34 Interlinear யோபு 9:34 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோபு 9