Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோவேல் 2:2

யோவேல் 2:2 தமிழ் வேதாகமம் யோவேல் யோவேல் 2

யோவேல் 2:2
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை.


யோவேல் 2:2 ஆங்கிலத்தில்

athu Irulum Anthakaaramumaana Naal; Athu Mappum Manthaaramumaana Naal; Vitiyarkaala Veluppu Parvathangalinmael Paravukirathupola Aeraalamaana Palaththa Oru Jaathi Theeviramaaka Vanthu Paravum; Appatippattathu Munnoru Kaalaththilum Unndaanathumillai, Iniththalaimurai Thalaimuraiyaaka Varum Varushangalilum Unndaanathumillai.


Tags அது இருளும் அந்தகாரமுமான நாள் அது மப்பும் மந்தாரமுமான நாள் விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும் அப்படிப்பட்டது முன்னொரு காலத்திலும் உண்டானதுமில்லை இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டானதுமில்லை
யோவேல் 2:2 Concordance யோவேல் 2:2 Interlinear யோவேல் 2:2 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோவேல் 2