யோவான் 18:23
இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
Tamil Indian Revised Version
என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.
Tamil Easy Reading Version
எனக்குத் தேவைகள் உள்ளன என்பதற்காக இவற்றையெல்லாம் நான் உங்களுக்குக் கூறவில்லை. எனக்கு இருக்கிற சூழ்நிலையில் நான் திருப்தி அடைந்த உணர்வில் இருக்கிறேன்.
Thiru Viviliam
எனக்கு ஏதோ குறைவாய் இருப்பதால் இவ்வாறு சொல்கிறேன் என நினைக்க வேண்டாம். ஏனெனில், எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக் கொண்டுள்ளேன்.
King James Version (KJV)
Not that I speak in respect of want: for I have learned, in whatsoever state I am, therewith to be content.
American Standard Version (ASV)
Not that I speak in respect of want: for I have learned, in whatsoever state I am, therein to be content.
Bible in Basic English (BBE)
But I will not say anything about my needs, for I am able, wherever I am, to be dependent on myself.
Darby English Bible (DBY)
Not that I speak as regards privation, for as to me *I* have learnt in those circumstances in which I am, to be satisfied in myself.
World English Bible (WEB)
Not that I speak in respect to lack, for I have learned in whatever state I am, to be content in it.
Young’s Literal Translation (YLT)
not that in respect of want I say `it’, for I did learn in the things in which I am — to be content;
பிலிப்பியர் Philippians 4:11
என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
Not that I speak in respect of want: for I have learned, in whatsoever state I am, therewith to be content.
Not | οὐχ | ouch | ook |
that | ὅτι | hoti | OH-tee |
I speak | καθ' | kath | kahth |
of respect in | ὑστέρησιν | hysterēsin | yoo-STAY-ray-seen |
want: | λέγω | legō | LAY-goh |
for | ἐγὼ | egō | ay-GOH |
I | γὰρ | gar | gahr |
learned, have | ἔμαθον | emathon | A-ma-thone |
in | ἐν | en | ane |
whatsoever state | οἷς | hois | oos |
am, I | εἰμι | eimi | ee-mee |
therewith to be | αὐτάρκης | autarkēs | af-TAHR-kase |
content. | εἶναι | einai | EE-nay |
யோவான் 18:23 ஆங்கிலத்தில்
Tags இயேசு அவனை நோக்கி நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால் தகாததை ஒப்புவி நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில் என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்
யோவான் 18:23 Concordance யோவான் 18:23 Interlinear யோவான் 18:23 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோவான் 18