யோசுவா 14:11
மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.
Tamil Indian Revised Version
மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்த பெலன் இந்தநாள்வரை எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாக இருக்கிறதற்கு அப்பொழுது எனக்கு இருந்த பெலன் இப்பொழுதும் எனக்கு இருக்கிறது.
Tamil Easy Reading Version
மோசே என்னை அனுப்பியபோது இருந்ததுபோலவே இன்றும் பெலமுள்ளவனாக இருக்கிறேன். அன்று போலவே இன்றும் என்னால் போரிட முடியும்.
Thiru Viviliam
மோசே என்னை அனுப்பிய நாளன்று வலிமையுடன் இருந்ததுபோல் மீண்டும் போர் புரிவதற்கும் போவதற்கும் வருவதற்கும் வலிமையுடன் இருக்கின்றேன்.
King James Version (KJV)
As yet I am as strong this day as I was in the day that Moses sent me: as my strength was then, even so is my strength now, for war, both to go out, and to come in.
American Standard Version (ASV)
As yet I am as strong this day as I as in the day that Moses sent me: as my strength was then, even so is my strength now, for war, and to go out and to come in.
Bible in Basic English (BBE)
And still, I am as strong today as I was when Moses sent me out: as my strength was then, so is it now, for war and for all the business of life.
Darby English Bible (DBY)
I am still this day strong, as in the day that Moses sent me: as my strength was then, even so is my strength now, for war, both to go out and to come in.
Webster’s Bible (WBT)
As yet I am as strong this day, as I was in the day that Moses sent me: as my strength was then, even so is my strength now, for war, both to go out, and to come in.
World English Bible (WEB)
As yet I am as strong this day as I as in the day that Moses sent me: as my strength was then, even so is my strength now, for war, and to go out and to come in.
Young’s Literal Translation (YLT)
yet `am’ I to-day strong as in the day of Moses’ sending me; as my power then, so `is’ my power now, for battle, and to go out, and to come in.
யோசுவா Joshua 14:11
மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது.
As yet I am as strong this day as I was in the day that Moses sent me: as my strength was then, even so is my strength now, for war, both to go out, and to come in.
As yet | עוֹדֶ֨נִּי | ʿôdennî | oh-DEH-nee |
strong as am I | הַיּ֜וֹם | hayyôm | HA-yome |
this day | חָזָ֗ק | ḥāzāq | ha-ZAHK |
as | כַּֽאֲשֶׁר֙ | kaʾăšer | ka-uh-SHER |
day the in was I | בְּי֨וֹם | bĕyôm | beh-YOME |
that Moses | שְׁלֹ֤חַ | šĕlōaḥ | sheh-LOH-ak |
sent | אוֹתִי֙ | ʾôtiy | oh-TEE |
strength my as me: | מֹשֶׁ֔ה | mōše | moh-SHEH |
was then, | כְּכֹ֥חִי | kĕkōḥî | keh-HOH-hee |
strength my is so even | אָ֖ז | ʾāz | az |
now, | וּכְכֹ֣חִי | ûkĕkōḥî | oo-heh-HOH-hee |
war, for | עָ֑תָּה | ʿāttâ | AH-ta |
both to go out, | לַמִּלְחָמָ֖ה | lammilḥāmâ | la-meel-ha-MA |
and to come in. | וְלָצֵ֥את | wĕlāṣēt | veh-la-TSATE |
וְלָבֽוֹא׃ | wĕlābôʾ | veh-la-VOH |
யோசுவா 14:11 ஆங்கிலத்தில்
Tags மோசே என்னை அனுப்புகிற நாளில் எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது யுத்தத்துக்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது
யோசுவா 14:11 Concordance யோசுவா 14:11 Interlinear யோசுவா 14:11 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 14