Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 14:6

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » யோசுவா » யோசுவா 14 » யோசுவா 14:6 in Tamil

யோசுவா 14:6
அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்.


யோசுவா 14:6 ஆங்கிலத்தில்

appoluthu Yoothaavin Puththirar Kilkaalilae Yosuvaavinidaththil Vanthaarkal; Kaenaasiyanaana Eppunnaeyin Kumaaranaakiya Kaalaep Avanai Nnokki: Kaathaespaarnaeyaavilae Karththar Ennaikkuriththum Ummaikkuriththum Thaevanutaiya Manushanaakiya Moseyotae Sonna Vaarththaiyai Neer Ariveer.


Tags அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி காதேஸ்பார்னேயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர்
யோசுவா 14:6 Concordance யோசுவா 14:6 Interlinear யோசுவா 14:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 14