Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 14:4

Joshua 14:4 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 14

யோசுவா 14:4
மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

Tamil Indian Revised Version
மனாசே மற்றும் எப்பிராயீம் என்பவர்கள் யோசேப்பின் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆகவே அவர்கள் லேவியர்களுக்கு தேசத்திலே பங்குகொடுக்காமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களைமட்டும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

Tamil Easy Reading Version
பன்னிரண்டு கோத்திரத்தினருக்கும் அவர்களுக்குரிய நிலம் கொடுக்கப்பட்டது. யோசேப்பின் ஜனங்கள் மனாசே, எப்பிராயீம் என்று இரண்டு கோத்திரங்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு கோத்திரமும் நிலத்தைப் பெற்றனர். லேவி கோத்திரத்துக்கு எந்த நிலமும் கொடுக்கப்படவில்லை. அவர்கள் வசிப்பதற்கு சில ஊர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு கோத்திரத்தின் நடுவிலும் இந்த ஊர்கள் இருந்தன. அவர்களுடைய மிருகங்களுக்காக வயல்வெளி கொடுக்கப்பட்டிருந்தது.

Thiru Viviliam
யோசேப்பின் புதல்வர் மனாசே, எப்ராயிம் என்று இரண்டு குலங்களாக இருந்தனர். லேவியருக்கு நிலத்தில் பங்கு தரப்படவில்லை. ஆனால், அவர்கள் தங்குவதற்கு நகர்களும் அவர்களின் கால்நடைகளுக்கும் மற்ற உடைமைகளுக்கும் மேய்ச்சல் நிலங்களும் தரப்பட்டன.

யோசுவா 14:3யோசுவா 14யோசுவா 14:5

King James Version (KJV)
For the children of Joseph were two tribes, Manasseh and Ephraim: therefore they gave no part unto the Levites in the land, save cities to dwell in, with their suburbs for their cattle and for their substance.

American Standard Version (ASV)
For the children of Joseph were two tribes, Manasseh and Ephraim: and they gave no portion unto the Levites in the land, save cities to dwell in, with the suburbs thereof for their cattle and for their substance.

Bible in Basic English (BBE)
Because the children of Joseph were two tribes, Manasseh and Ephraim; and they gave the Levites no part in the land, only towns for their living-places, with the grass-lands for their cattle and for their property.

Darby English Bible (DBY)
For the children of Joseph were two tribes, Manasseh and Ephraim; and they gave no part to the Levites in the land, save cities to dwell in, and their suburbs for their cattle and for their substance.

Webster’s Bible (WBT)
For the children of Joseph were two tribes, Manasseh and Ephraim: therefore they gave no part to the Levites in the land, save cities to dwell in, with their suburbs for their cattle, and for their substance.

World English Bible (WEB)
For the children of Joseph were two tribes, Manasseh and Ephraim: and they gave no portion to the Levites in the land, save cities to dwell in, with the suburbs of it for their cattle and for their substance.

Young’s Literal Translation (YLT)
for the sons of Joseph hath been two tribes, Manasseh and Ephraim, and they have not given a portion to the Levites in the land, except cities to dwell in, and their suburbs for their cattle, and for their possessions;

யோசுவா Joshua 14:4
மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.
For the children of Joseph were two tribes, Manasseh and Ephraim: therefore they gave no part unto the Levites in the land, save cities to dwell in, with their suburbs for their cattle and for their substance.

For
כִּֽיkee
the
children
הָי֧וּhāyûha-YOO
of
Joseph
בְנֵֽיbĕnêveh-NAY
were
יוֹסֵ֛ףyôsēpyoh-SAFE
two
שְׁנֵ֥יšĕnêsheh-NAY
tribes,
מַטּ֖וֹתmaṭṭôtMA-tote
Manasseh
מְנַשֶּׁ֣הmĕnaššemeh-na-SHEH
Ephraim:
and
וְאֶפְרָ֑יִםwĕʾeprāyimveh-ef-RA-yeem
therefore
they
gave
וְלֹֽאwĕlōʾveh-LOH
no
נָתְנוּ֩notnûnote-NOO
part
חֵ֨לֶקḥēleqHAY-lek
unto
the
Levites
לַלְוִיִּ֜םlalwiyyimlahl-vee-YEEM
land,
the
in
בָּאָ֗רֶץbāʾāreṣba-AH-rets
save
כִּ֤יkee

אִםʾimeem
cities
עָרִים֙ʿārîmah-REEM
to
dwell
לָשֶׁ֔בֶתlāšebetla-SHEH-vet
suburbs
their
with
in,
וּמִ֨גְרְשֵׁיהֶ֔םûmigrĕšêhemoo-MEEɡ-reh-shay-HEM
for
their
cattle
לְמִקְנֵיהֶ֖םlĕmiqnêhemleh-meek-nay-HEM
and
for
their
substance.
וּלְקִנְיָנָֽם׃ûlĕqinyānāmoo-leh-keen-ya-NAHM

யோசுவா 14:4 ஆங்கிலத்தில்

manaase Eppeeraayeem Ennum Yoseppin Puththirar Iranndu Koththirangalaanaarkal; Aathalaal Avarkal Laeviyarukkuth Thaesaththilae Pangukodaamal, Kutiyirukkumpati Pattanangalaiyum, Avarkalutaiya Aadumaadukal Muthalaana Soththukkaaka Velinilangalaiyumaaththiram Avarkalukkuk Koduththaarkal.


Tags மனாசே எப்பீராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள் ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல் குடியிருக்கும்படி பட்டணங்களையும் அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள்
யோசுவா 14:4 Concordance யோசுவா 14:4 Interlinear யோசுவா 14:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 14