யோசுவா 24:28
யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான்.
Tamil Indian Revised Version
யோசுவா மக்களை அவரவர்களுடைய சொந்தமான தேசத்திற்கு அனுப்பிவிட்டான்.
Tamil Easy Reading Version
பின்பு யோசுவா அனைவரிடமும் தம் வீடுகளுக்குத் திரும்பிப் போகுமாறு கூறினான். எனவே ஒவ்வொருவனும் அவனவன் இருப்பிடத்திற்குச் சென்றான்.
Thiru Viviliam
யோசுவா மக்களை அவரவர் உரிமைச் சொத்தாகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்தார்.
King James Version (KJV)
So Joshua let the people depart, every man unto his inheritance.
American Standard Version (ASV)
So Joshua sent the people away, every man unto his inheritance.
Bible in Basic English (BBE)
Then Joshua let the people go away, every man to his heritage.
Darby English Bible (DBY)
And Joshua dismissed the people, every man to his inheritance.
Webster’s Bible (WBT)
So Joshua let the people depart, every man to his inheritance.
World English Bible (WEB)
So Joshua sent the people away, every man to his inheritance.
Young’s Literal Translation (YLT)
And Joshua sendeth the people away, each to his inheritance.
யோசுவா Joshua 24:28
யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான்.
So Joshua let the people depart, every man unto his inheritance.
So Joshua | וַיְשַׁלַּ֤ח | wayšallaḥ | vai-sha-LAHK |
let | יְהוֹשֻׁ֙עַ֙ | yĕhôšuʿa | yeh-hoh-SHOO-AH |
the people | אֶת | ʾet | et |
depart, | הָעָ֔ם | hāʿām | ha-AM |
every man | אִ֖ישׁ | ʾîš | eesh |
unto his inheritance. | לְנַֽחֲלָתֽוֹ׃ | lĕnaḥălātô | leh-NA-huh-la-TOH |
யோசுவா 24:28 ஆங்கிலத்தில்
Tags யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான்
யோசுவா 24:28 Concordance யோசுவா 24:28 Interlinear யோசுவா 24:28 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 24