Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 9:21

Joshua 9:21 in Tamil தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 9

யோசுவா 9:21
பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்.


யோசுவா 9:21 ஆங்கிலத்தில்

pirapukkalaakiya Naangal Avarkalukkuch Sonnapati Avarkal Uyirotirunthu, Sapaiyaar Ellaarukkum Viraku Vettukiravarkalaakavum, Thannnneer Edukkiravarkalaakavum Irukkakkadavarkal Entu Pirapukkal Avarkalotae Sonnaarkal.


Tags பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள்
யோசுவா 9:21 Concordance யோசுவா 9:21 Interlinear யோசுவா 9:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 9