நியாயாதிபதிகள் 1:2
அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
Tamil Indian Revised Version
அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படட்டும்; இதோ, அந்த தேசத்தை அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் இஸ்ரவேலரிடம், “யூதா கோத்திரத்தினர் செல்வார்கள். அவர்கள் இந்த தேசத்தைப் பெற அனுமதிப்பேன்” என்றார்.
Thiru Viviliam
ஆண்டவர், “யூதா செல்வான். இதோ! அவன் கையில் நிலத்தைக் கொடுத்துள்ளேன்” என்றார்.⒫
King James Version (KJV)
And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
American Standard Version (ASV)
And Jehovah said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
Bible in Basic English (BBE)
And the Lord said, Judah is to go up: see, I have given the land into his hands.
Darby English Bible (DBY)
The LORD said, “Judah shall go up; behold, I have given the land into his hand.”
Webster’s Bible (WBT)
And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
World English Bible (WEB)
Yahweh said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
Young’s Literal Translation (YLT)
And Jehovah saith, `Judah doth go up; lo, I have given the land into his hand.’
நியாயாதிபதிகள் Judges 1:2
அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
And the Lord | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said, | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
Judah | יְהוּדָ֣ה | yĕhûdâ | yeh-hoo-DA |
up: go shall | יַֽעֲלֶ֑ה | yaʿăle | ya-uh-LEH |
behold, | הִנֵּ֛ה | hinnē | hee-NAY |
delivered have I | נָתַ֥תִּי | nātattî | na-TA-tee |
אֶת | ʾet | et | |
the land | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
into his hand. | בְּיָדֽוֹ׃ | bĕyādô | beh-ya-DOH |
நியாயாதிபதிகள் 1:2 ஆங்கிலத்தில்
Tags அதற்குக் கர்த்தர் யூதா எழுந்து புறப்படக்கடவன் இதோ அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்
நியாயாதிபதிகள் 1:2 Concordance நியாயாதிபதிகள் 1:2 Interlinear நியாயாதிபதிகள் 1:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 1