Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 14:16

Judges 14:16 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 14

நியாயாதிபதிகள் 14:16
அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.


நியாயாதிபதிகள் 14:16 ஆங்கிலத்தில்

appoluthu Simsonin Pennsaathi Avanukku Munpaaka Aluthu, Nee Ennai Naesiyaamal Ennaip Pakaikkiraay, En Janangalukku Oru Vidukathaiyaich Sonnaay, Athai Enakkaavathu Viduvikkavillaiyae Ental; Atharku Avan: Itho, Naan En Thaaythakappanukkum Athai Viduvikkavillaiyae, Unakku Athai Viduvippaeno Entan.


Tags அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய் என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய் அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள் அதற்கு அவன் இதோ நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்
நியாயாதிபதிகள் 14:16 Concordance நியாயாதிபதிகள் 14:16 Interlinear நியாயாதிபதிகள் 14:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 14