நியாயாதிபதிகள் 18:19
அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள்.
Tamil Indian Revised Version
அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன்னுடைய வாயை மூடிக்கொண்டு, எங்களோடு வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒருவனுடைய வீட்டிற்கு மட்டும் ஆசாரியனாக இருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாக இருக்கிறது நல்லதோ? என்றார்கள்.
Tamil Easy Reading Version
ஐந்து பேரும், “அமைதியாக இரு! ஒரு வார்த்தையும் பேசாதே. எங்களோடு வா. எங்கள் தந்தையாகவும், பூஜை செய்பவனாகவும் இரு. நீ இப்போது ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவனுக்காக பூஜை செய்யும் பணியைச் செய்வது நல்லதா? அல்லது இஸ்ரவேலின் மொத்த கோத்திரங்களுக்கு பூஜை செய்வது நல்லதா?” என்று கேட்டனர்.
Thiru Viviliam
அவர்கள் அவரிடம், “பேசாதே! வாயை மூடு!! எங்களுடன் நட. எங்களுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருப்பாய். எது உனக்கு நலம்? ஒரு தனி மனிதனின் வீட்டிற்கு குருவாக இருப்பதா? இஸ்ரயேலின் ஒரு குலத்திற்கு, ஒரு குடும்பத்திற்குக் குருவாக இருப்பதா?” என்றனர்.
King James Version (KJV)
And they said unto him, Hold thy peace, lay thine hand upon thy mouth, and go with us, and be to us a father and a priest: is it better for thee to be a priest unto the house of one man, or that thou be a priest unto a tribe and a family in Israel?
American Standard Version (ASV)
And they said unto him, Hold thy peace, lay thy hand upon thy mouth, and go with us, and be to us a father and a priest: is it better for thee to be priest unto the house of one man, or to be priest unto a tribe and a family in Israel?
Bible in Basic English (BBE)
And they said to him, Be quiet; say nothing, and come with us and be our father and priest; is it better for you to be priest to one man’s house or to be priest to a tribe and a family in Israel?
Darby English Bible (DBY)
And they said to him, “Keep quiet, put your hand upon your mouth, and come with us, and be to us a father and a priest. Is it better for you to be priest to the house of one man, or to be priest to a tribe and family in Israel?”
Webster’s Bible (WBT)
And they said to him, Hold thy peace, lay thy hand upon thy mouth, and go with us, and be to us a father and a priest: Is it better for thee to be a priest to the house of one man, or that thou shouldst be a priest to a tribe and a family in Israel?
World English Bible (WEB)
They said to him, Hold your peace, lay your hand on your mouth, and go with us, and be to us a father and a priest: is it better for you to be priest to the house of one man, or to be priest to a tribe and a family in Israel?
Young’s Literal Translation (YLT)
and they say to him, `Keep silent, lay thy hand on thy mouth, and go with us, and be to us for a father and for a priest: is it better thy being a priest to the house of one man, or thy being priest to a tribe and to a family in Israel?’
நியாயாதிபதிகள் Judges 18:19
அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள்.
And they said unto him, Hold thy peace, lay thine hand upon thy mouth, and go with us, and be to us a father and a priest: is it better for thee to be a priest unto the house of one man, or that thou be a priest unto a tribe and a family in Israel?
And they said | וַיֹּאמְרוּ֩ | wayyōʾmĕrû | va-yoh-meh-ROO |
peace, thy Hold him, unto | ל֨וֹ | lô | loh |
lay | הַֽחֲרֵ֜שׁ | haḥărēš | ha-huh-RAYSH |
thine hand | שִֽׂים | śîm | seem |
upon | יָדְךָ֤ | yodkā | yode-HA |
thy mouth, | עַל | ʿal | al |
go and | פִּ֙יךָ֙ | pîkā | PEE-HA |
with | וְלֵ֣ךְ | wĕlēk | veh-LAKE |
us, and be | עִמָּ֔נוּ | ʿimmānû | ee-MA-noo |
father a us to | וֶֽהְיֵה | wehĕyē | VEH-heh-yay |
and a priest: | לָ֖נוּ | lānû | LA-noo |
better it is | לְאָ֣ב | lĕʾāb | leh-AV |
for thee to be | וּלְכֹהֵ֑ן | ûlĕkōhēn | oo-leh-hoh-HANE |
priest a | הֲט֣וֹב׀ | hăṭôb | huh-TOVE |
unto the house | הֱיֽוֹתְךָ֣ | hĕyôtĕkā | hay-yoh-teh-HA |
of one | כֹהֵ֗ן | kōhēn | hoh-HANE |
man, | לְבֵית֙ | lĕbêt | leh-VATE |
or | אִ֣ישׁ | ʾîš | eesh |
that thou be | אֶחָ֔ד | ʾeḥād | eh-HAHD |
a priest | א֚וֹ | ʾô | oh |
tribe a unto | הֱיֽוֹתְךָ֣ | hĕyôtĕkā | hay-yoh-teh-HA |
and a family | כֹהֵ֔ן | kōhēn | hoh-HANE |
in Israel? | לְשֵׁ֥בֶט | lĕšēbeṭ | leh-SHAY-vet |
וּלְמִשְׁפָּחָ֖ה | ûlĕmišpāḥâ | oo-leh-meesh-pa-HA | |
בְּיִשְׂרָאֵֽל׃ | bĕyiśrāʾēl | beh-yees-ra-ALE |
நியாயாதிபதிகள் 18:19 ஆங்கிலத்தில்
Tags அதற்கு அவர்கள் நீ பேசாதே உன் வாயை மூடிக்கொண்டு எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ என்றார்கள்
நியாயாதிபதிகள் 18:19 Concordance நியாயாதிபதிகள் 18:19 Interlinear நியாயாதிபதிகள் 18:19 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 18