Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 20:31

न्यायकर्ता 20:31 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 20

நியாயாதிபதிகள் 20:31
அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.


நியாயாதிபதிகள் 20:31 ஆங்கிலத்தில்

appoluthu Penyameen Puththirar Janaththirku Virothamaayp Purappattup Pattanaththai Vittu, Appaalae Vanthu, Veliyilae Peththaelukkum Kipiyaavukkum Pokira Iranndu Valikalil Isravael Janaththil Aerakkuraiya Muppathu Paerai, Muthal Iranndutharam Seythathu Pola, Vettavum Kollavum Thodanginaarkal.


Tags அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு அப்பாலே வந்து வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை முதல் இரண்டுதரம் செய்தது போல வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்
நியாயாதிபதிகள் 20:31 Concordance நியாயாதிபதிகள் 20:31 Interlinear நியாயாதிபதிகள் 20:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 20