Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 7:13

நியாயாதிபதிகள் 7:13 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 7

நியாயாதிபதிகள் 7:13
கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது: இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது; அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்.


நியாயாதிபதிகள் 7:13 ஆங்கிலத்தில்

kithiyon Vanthapothu, Oruvan Mattaொruvanukku Oru Soppanaththaich Sonnaan. Athaavathu: Itho Oru Soppanaththaik Kanntaen; Suttiruntha Oru Vaarkothumai Appam Meethiyaaniyarin Paalayaththirku Urunnduvanthathu; Athu Koodaaramattum Vanthapothu, Athai Vilaththallik Kavilththuppottathu, Koodaaram Vilunthukidanthathu Entan.


Tags கிதியோன் வந்தபோது ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான் அதாவது இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன் சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது அது கூடாரமட்டும் வந்தபோது அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது கூடாரம் விழுந்துகிடந்தது என்றான்
நியாயாதிபதிகள் 7:13 Concordance நியாயாதிபதிகள் 7:13 Interlinear நியாயாதிபதிகள் 7:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 7