Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 9:28

நியாயாதிபதிகள் 9:28 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 9

நியாயாதிபதிகள் 9:28
அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியக்காரன் அல்லவா? சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மனுஷரையே சேவியுங்கள்; அவனை நாங்கள் சேவிப்பானேன்?


நியாயாதிபதிகள் 9:28 ஆங்கிலத்தில்

appoluthu Aepaethin Kumaaranaakiya Kaakaal: Apimelaekku Yaar? Seekaem Yaar? Naam Avanaich Sevikkavaenntiyathenna? Avan Yerupaakaalin Makan Allavaa? Sepool Avanutaiya Kaariyakkaaran Allavaa? Seekaemin Thakappanaakiya Aemorin Manusharaiyae Seviyungal; Avanai Naangal Sevippaanaen?


Tags அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால் அபிமெலேக்கு யார் சீகேம் யார் நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன அவன் யெருபாகாலின் மகன் அல்லவா சேபூல் அவனுடைய காரியக்காரன் அல்லவா சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மனுஷரையே சேவியுங்கள் அவனை நாங்கள் சேவிப்பானேன்
நியாயாதிபதிகள் 9:28 Concordance நியாயாதிபதிகள் 9:28 Interlinear நியாயாதிபதிகள் 9:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 9