Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

புலம்பல் 2:16

Lamentations 2:16 in Tamil தமிழ் வேதாகமம் புலம்பல் புலம்பல் 2

புலம்பல் 2:16
உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள்.


புலம்பல் 2:16 ஆங்கிலத்தில்

un Pakainjar Ellaarum Unpaeril Thangal Vaayaith Thirakkiraarkal; Eesarpottup Parkatikkiraarkal; Athai Vilunginom, Naam Kaaththiruntha Naal Ithuvae, Ippoluthu Namakkuk Kitaiththathu, Athaik Kanntoom Enkiraarkal.


Tags உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள் ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள் அதை விழுங்கினோம் நாம் காத்திருந்த நாள் இதுவே இப்பொழுது நமக்குக் கிடைத்தது அதைக் கண்டோம் என்கிறார்கள்
புலம்பல் 2:16 Concordance புலம்பல் 2:16 Interlinear புலம்பல் 2:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : புலம்பல் 2