Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 11:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 11 லேவியராகமம் 11:45

லேவியராகமம் 11:45
நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.

Tamil Indian Revised Version
நான் உங்கள் தேவனாக இருப்பதற்கு உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராக இருப்பீர்களாக.

Tamil Easy Reading Version
நான் உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். நான் இதைச் செய்ததால் நீங்கள் சிறப்பான ஜனங்களாக விளங்குகிறீர்கள். உங்களது தேவனாகிய நான் பரிசுத்தமானவராக இருக்கிறேன். நீங்களும் பரிசுத்தமுள்ளவர்களாக இருங்கள்” என்றார்.

திருவிவிலியம்
உங்கள் கடவுளாயிருக்குமாறு உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்த ஆண்டவர் நானே! நீங்கள் தூயவராயிருங்கள். ஏனெனில், நான் தூயவர்!⒫

Leviticus 11:44Leviticus 11Leviticus 11:46

King James Version (KJV)
For I am the LORD that bringeth you up out of the land of Egypt, to be your God: ye shall therefore be holy, for I am holy.

American Standard Version (ASV)
For I am Jehovah that brought you up out of the land of Egypt, to be your God: ye shall therefore be holy, for I am holy.

Bible in Basic English (BBE)
For I am the Lord, who took you out of the land of Egypt, to be your God; so be you holy, for I am holy.

Darby English Bible (DBY)
For I am Jehovah who brought you up out of the land of Egypt, to be your God: ye shall therefore be holy, for I am holy.

Webster’s Bible (WBT)
For I am the LORD that bringeth you out of the land of Egypt, to be your God: ye shall therefore be holy, for I am holy.

World English Bible (WEB)
For I am Yahweh who brought you up out of the land of Egypt, to be your God. You shall therefore be holy, for I am holy.

Young’s Literal Translation (YLT)
for I `am’ Jehovah who am bringing you up out of the land of Egypt to become your God; and ye have been holy, for I `am’ holy.

லேவியராகமம் Leviticus 11:45
நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.
For I am the LORD that bringeth you up out of the land of Egypt, to be your God: ye shall therefore be holy, for I am holy.

כִּ֣י׀kee
אֲנִ֣יʾănîuh-NEE
יְהוָ֗הyĕhwâyeh-VA
הַֽמַּעֲלֶ֤הhammaʿăleha-ma-uh-LEH
אֶתְכֶם֙ʾetkemet-HEM
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
לִֽהְיֹ֥תlihĕyōtlee-heh-YOTE
לָכֶ֖םlākemla-HEM
לֵֽאלֹהִ֑יםlēʾlōhîmlay-loh-HEEM
וִֽהְיִיתֶ֣םwihĕyîtemvee-heh-yee-TEM
קְדֹשִׁ֔יםqĕdōšîmkeh-doh-SHEEM
כִּ֥יkee
קָד֖וֹשׁqādôška-DOHSH
אָֽנִי׃ʾānîAH-nee

இணை வசனம்

Exodus 6:7
உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள் மேல் எகிப்தியர் சுமத்திய சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.

Exodus 20:2
உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே.

Psalm 105:43
தம்முடைய ஜனத்தைக் களிப்போடும் தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணினார்.

Leviticus 11:44
நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால் தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.

Leviticus 25:38
உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே.

Hosea 11:1
இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன்.

1 Thessalonians 4:7
தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்.

1 Peter 1:16
நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே.


Tags நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர் நான் பரிசுத்தர் ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக
லேவியராகமம் 11:45 Concordance லேவியராகமம் 11:45 Interlinear லேவியராகமம் 11:45 Image