Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 13:59

Leviticus 13:59 in Tamil தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 13

லேவியராகமம் 13:59
ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.

Tamil Indian Revised Version
ஆட்டுரோமமாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த உடையையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித பொருளையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்மானிக்கிறதற்கு, அதினுடைய தொழுநோய் தோஷத்திற்குரிய விதிமுறைகள் இதுவே என்றார்.

Tamil Easy Reading Version
இவையே, தோலாடை அல்லது நூலாடை, பின்னப்பட்டது அல்லது நெய்யப்பட்ட ஆடைகளின் மேல் தோன்றும் தொழுநோய் பற்றிய விதிகள் ஆகும் என்று கூறினார்.

Thiru Viviliam
ஆட்டு உரோம உடை, பஞ்சு நூல் உடை, பாவு, ஊடுநூல், தோலால் செய்யப்பட்ட பை ஆகியவற்றுள் எதுவும் தீட்டுடையதா தீட்டற்றதா என அறிவதற்குத் தொழுநோய் பற்றிய சட்டம் இதுவே.”

லேவியராகமம் 13:58லேவியராகமம் 13

King James Version (KJV)
This is the law of the plague of leprosy in a garment of woolen or linen, either in the warp, or woof, or any thing of skins, to pronounce it clean, or to pronounce it unclean.

American Standard Version (ASV)
This is the law of the plague of leprosy in a garment of woollen or linen, either in the warp, or the woof, or anything of skin, to pronounce it clean, or to pronounce it unclean.

Bible in Basic English (BBE)
This is the law about the leper’s disease in the thread of wool or linen material, in clothing or in anything of skin, saying how it is to be judged clean or unclean.

Darby English Bible (DBY)
This is the law of the sore of leprosy in a garment of wool or linen, or in the warp, or in the woof, or in anything of skin, to cleanse it, or to pronounce it unclean.

Webster’s Bible (WBT)
This is the law of the plague of leprosy in a garment of woolen or linen, either in the warp or woof, or any thing of skins, to pronounce it clean, or to pronounce it unclean.

World English Bible (WEB)
This is the law of the plague of mildew in a garment of wool or linen, either in the warp, or the woof, or in anything of skin, to pronounce it clean, or to pronounce it unclean.

Young’s Literal Translation (YLT)
`This `is’ the law of a plague of leprosy `in’ a garment of wool or of linen, or of the warp or of the woof, or of any vessel of skin, to pronounce it clean or to pronounce it unclean.’

லேவியராகமம் Leviticus 13:59
ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
This is the law of the plague of leprosy in a garment of woolen or linen, either in the warp, or woof, or any thing of skins, to pronounce it clean, or to pronounce it unclean.

This
זֹ֠אתzōtzote
is
the
law
תּוֹרַ֨תtôrattoh-RAHT
plague
the
of
נֶֽגַעnegaʿNEH-ɡa
of
leprosy
צָרַ֜עַתṣāraʿattsa-RA-at
garment
a
in
בֶּ֥גֶדbegedBEH-ɡed
of
woollen
הַצֶּ֣מֶר׀haṣṣemerha-TSEH-mer
or
א֣וֹʾôoh
linen,
הַפִּשְׁתִּ֗יםhappištîmha-peesh-TEEM
either
א֤וֹʾôoh
warp,
the
in
הַשְּׁתִי֙haššĕtiyha-sheh-TEE
or
א֣וֹʾôoh
woof,
הָעֵ֔רֶבhāʿērebha-A-rev
or
א֖וֹʾôoh
any
כָּלkālkahl
thing
כְּלִיkĕlîkeh-LEE
of
skins,
ע֑וֹרʿôrore
clean,
it
pronounce
to
לְטַֽהֲר֖וֹlĕṭahărôleh-ta-huh-ROH
or
א֥וֹʾôoh
to
pronounce
it
unclean.
לְטַמְּאֽוֹ׃lĕṭammĕʾôleh-ta-meh-OH

லேவியராகமம் 13:59 ஆங்கிலத்தில்

aattumayiraalaakilum Panjunoolaalaakilum Neytha Vasthiraththaiyaavathu, Paavaiyaavathu, Ootaiyaiyaavathu, Tholinaal Seytha Enthavitha Vasthuvaiyaavathu, Suththamentavathu Theettentavathu Theerkkiratharku, Athinutaiya Kushdathoshaththukkaduththa Piramaanam Ithuvae Entar.


Tags ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது பாவையாவது ஊடையையாவது தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்
லேவியராகமம் 13:59 Concordance லேவியராகமம் 13:59 Interlinear லேவியராகமம் 13:59 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 13