லேவியராகமம் 3:12
அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து,
Tamil Indian Revised Version
ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவானது இல்லை; ஆதலால், நான் அதைச்செய்தால், என்னுடைய உயிருக்கே எதிராக செய்பவனாவேன், நீரும் எனக்கு எதிராக இருப்பீர் என்றான்.
Tamil Easy Reading Version
நான் அப்சலோமைக் கொன்றால் அரசன் கண்டு பிடித்துவிடுவான். அப்போது நீங்களே என்னைத் தண்டிப்பீர்கள்” என்றான்.
Thiru Viviliam
மாறாக, நான் என் மனச்சான்றுக்கு எதிராக நடந்திருந்தால் — அது அரசருக்குத் தெரியாமல் போகாது — நீர் என்னைக் கைவிட்டிருப்பீர்.”⒫
King James Version (KJV)
Otherwise I should have wrought falsehood against mine own life: for there is no matter hid from the king, and thou thyself wouldest have set thyself against me.
American Standard Version (ASV)
Otherwise if I had dealt falsely against his life (and there is no matter hid from the king), then thou thyself wouldest have set thyself against `me’.
Bible in Basic English (BBE)
And if I had falsely put him to death (and nothing may be kept secret from the king), you would have had nothing to do with me.
Darby English Bible (DBY)
Or I should have acted falsely against mine own life, for there is no matter concealed from the king, and thou wouldest have set thyself against [me].
Webster’s Bible (WBT)
Otherwise I should have wrought falsehood against my own life: for there is no matter hid from the king, and thou thyself wouldst have set thyself against me.
World English Bible (WEB)
Otherwise if I had dealt falsely against his life (and there is no matter hid from the king), then you yourself would have set yourself against [me].
Young’s Literal Translation (YLT)
or I had done against my soul a vain thing, and no matter is hid from the king, and thou — thou dost station thyself over-against.’
2 சாமுவேல் 2 Samuel 18:13
ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமட்டாது, ஆதலால் நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான்.
Otherwise I should have wrought falsehood against mine own life: for there is no matter hid from the king, and thou thyself wouldest have set thyself against me.
Otherwise | אֽוֹ | ʾô | oh |
I should have wrought | עָשִׂ֤יתִי | ʿāśîtî | ah-SEE-tee |
falsehood | בְנַפְשִׁו֙ | bĕnapšiw | veh-nahf-SHEEV |
life: own mine against | שֶׁ֔קֶר | šeqer | SHEH-ker |
for there is no matter | וְכָל | wĕkāl | veh-HAHL |
דָּבָ֖ר | dābār | da-VAHR | |
לֹֽא | lōʾ | loh | |
hid | יִכָּחֵ֣ד | yikkāḥēd | yee-ka-HADE |
from | מִן | min | meen |
the king, | הַמֶּ֑לֶךְ | hammelek | ha-MEH-lek |
thyself thou and | וְאַתָּ֖ה | wĕʾattâ | veh-ah-TA |
wouldest have set thyself | תִּתְיַצֵּ֥ב | tityaṣṣēb | teet-ya-TSAVE |
against me. | מִנֶּֽגֶד׃ | minneged | mee-NEH-ɡed |
லேவியராகமம் 3:12 ஆங்கிலத்தில்
Tags அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால் அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து
லேவியராகமம் 3:12 Concordance லேவியராகமம் 3:12 Interlinear லேவியராகமம் 3:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 3