Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 12:33

ലൂക്കോസ് 12:33 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 12

லூக்கா 12:33
உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.


லூக்கா 12:33 ஆங்கிலத்தில்

ungalukku Ullavaikalai Vittup Pichchaைkodungal, Palamaiyaayp Pokaatha Panappaikalaiyum Kuraiyaatha Pokkishaththaiyum Paralokaththilae Ungalukkuch Sampaathiththuvaiyungal, Angae Thirudan Anukukirathumillai, Poochchi Kedukkirathumillai.


Tags உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள் பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள் அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை பூச்சி கெடுக்கிறதுமில்லை
லூக்கா 12:33 Concordance லூக்கா 12:33 Interlinear லூக்கா 12:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 12