மாற்கு 10:6
ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
Tamil Indian Revised Version
ஆனாலும், ஆரம்பத்திலே மனிதர்களைப் படைத்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
Tamil Easy Reading Version
ஆனால் தேவன் உலகைப் படைக்கும்போது ‘அவர் மக்களை ஆண் என்றும் பெண் என்றும் படைத்தார்.’
Thiru Viviliam
படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள்,⁽‘ஆணும் பெண்ணுமாக␢ அவர்களைப் படைத்தார்.⁾
King James Version (KJV)
But from the beginning of the creation God made them male and female.
American Standard Version (ASV)
But from the beginning of the creation, Male and female made he them.
Bible in Basic English (BBE)
But from the first, male and female made he them.
Darby English Bible (DBY)
but from [the] beginning of [the] creation God made them male and female.
World English Bible (WEB)
But from the beginning of the creation, ‘God made them male and female.
Young’s Literal Translation (YLT)
but from the beginning of the creation, a male and a female God did make them;
மாற்கு Mark 10:6
ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்.
But from the beginning of the creation God made them male and female.
But | ἀπὸ | apo | ah-POH |
from | δὲ | de | thay |
the beginning | ἀρχῆς | archēs | ar-HASE |
of the creation | κτίσεως | ktiseōs | k-TEE-say-ose |
ἄρσεν | arsen | AR-sane | |
God | καὶ | kai | kay |
made | θῆλυ | thēly | THAY-lyoo |
them | ἐποίησεν | epoiēsen | ay-POO-ay-sane |
male | αὐτοὺς | autous | af-TOOS |
and | ὁ | ho | oh |
female. | θεός | theos | thay-OSE |
மாற்கு 10:6 ஆங்கிலத்தில்
Tags ஆகிலும் ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்
மாற்கு 10:6 Concordance மாற்கு 10:6 Interlinear மாற்கு 10:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 10