Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 6:11

மாற்கு 6:11 தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 6

மாற்கு 6:11
எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார்.


மாற்கு 6:11 ஆங்கிலத்தில்

evarkalaakilum Ungalai Aettukkollaamalum, Ungal Vasanangalaik Kaelaamalum Irunthaal, Neengal Avvidam Vittup Purappadumpothu, Avarkalukkuch Saatchiyaaka Ungal Kaalkalin Geelae Patintha Thoosiyai Utharippodungal. Niyaayaththeerppunaalilae Anthap Pattanaththirku Naeriduvathaippaarkkilum Sothom Komoraa Pattanaththirku Naeriduvathu Ilakuvaayirukkum Entu Meyyaakavae Ungalukkuch Sollukiraen Entu Solli, Avarkalai Iranndu Iranndu Paeraaka Anuppinaar.


Tags எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும் உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால் நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள் நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி அவர்களை இரண்டு இரண்டு பேராக அனுப்பினார்
மாற்கு 6:11 Concordance மாற்கு 6:11 Interlinear மாற்கு 6:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 6