Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 6:33

மாற்கு 6:33 தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 6

மாற்கு 6:33
அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர் மறுமொழியாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள் என்றார்.

Tamil Easy Reading Version
அவர் அவர்களிடம், “ஓ! விசுவாசமில்லாத மக்களே! நான் உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பது? உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் பொறுமையாய் இருப்பது? அந்தப் பையனை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார்.

Thiru Viviliam
அதற்கு அவர் அவர்களிடம், “நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்.

மாற்கு 9:18மாற்கு 9மாற்கு 9:20

King James Version (KJV)
He answereth him, and saith, O faithless generation, how long shall I be with you? how long shall I suffer you? bring him unto me.

American Standard Version (ASV)
And he answereth them and saith, O faithless generation, how long shall I be with you? how long shall I bear with you? bring him unto me.

Bible in Basic English (BBE)
And he said to them in answer, O generation without faith, how long will I have to be with you? how long will I put up with you? let him come to me.

Darby English Bible (DBY)
But he answering them says, O unbelieving generation! how long shall I be with you? how long shall I bear with you? bring him to me.

World English Bible (WEB)
He answered him, “Unbelieving generation, how long shall I be with you? How long shall I bear with you? Bring him to me.”

Young’s Literal Translation (YLT)
And he answering him, said, `O generation unbelieving, till when shall I be with you? till when shall I suffer you? bring him unto me;’

மாற்கு Mark 9:19
அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார்.
He answereth him, and saith, O faithless generation, how long shall I be with you? how long shall I suffer you? bring him unto me.

He
hooh
answereth
δὲdethay
him,
ἀποκριθεὶςapokritheisah-poh-kree-THEES
and
αὐτῷautōaf-TOH
saith,
λέγειlegeiLAY-gee
O
ōoh
faithless
γενεὰgeneagay-nay-AH
generation,
ἄπιστοςapistosAH-pee-stose
how
ἕωςheōsAY-ose
long
πότεpotePOH-tay
be
I
shall
πρὸςprosprose
with
ὑμᾶςhymasyoo-MAHS
you?
ἔσομαιesomaiA-soh-may
how
ἕωςheōsAY-ose
long
πότεpotePOH-tay
suffer
I
shall
ἀνέξομαιanexomaiah-NAY-ksoh-may
you?
ὑμῶνhymōnyoo-MONE
bring
φέρετεphereteFAY-ray-tay
him
αὐτὸνautonaf-TONE
unto
πρόςprosprose
me.
μεmemay

மாற்கு 6:33 ஆங்கிலத்தில்

avarkal Purappattup Pokirathai Janangal Kanndaarkal. Avarai Arintha Anaekar Sakala Pattanangalilumirunthu Kaalnataiyaay Avvidaththirku Oti, Avarkalukku Munnae Angae Sernthu, Avaridaththil Kootivanthaarkal.


Tags அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள் அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து அவரிடத்தில் கூடிவந்தார்கள்
மாற்கு 6:33 Concordance மாற்கு 6:33 Interlinear மாற்கு 6:33 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 6