மத்தேயு 19:27
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான்.
Tamil Easy Reading Version
பேதுரு இயேசுவிடம், “நாங்கள் பெற்றிருந்த அனைத்தையும் துறந்து உம்மைப் பின்பற்றினோம். எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று வினவினான்.
திருவிவிலியம்
அதன் பின்பு பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.
King James Version (KJV)
Then answered Peter and said unto him, Behold, we have forsaken all, and followed thee; what shall we have therefore?
American Standard Version (ASV)
Then answered Peter and said unto him, Lo, we have left all, and followed thee; what then shall we have?
Bible in Basic English (BBE)
Then Peter said to him, See, we have given up everything and have come after you; what then will we have?
Darby English Bible (DBY)
Then Peter answering said to him, Behold, *we* have left all things and have followed thee; what then shall happen to us?
World English Bible (WEB)
Then Peter answered, “Behold, we have left everything, and followed you. What then will we have?”
Young’s Literal Translation (YLT)
Then Peter answering said to him, `Lo, we did leave all, and follow thee, what then shall we have?’
மத்தேயு Matthew 19:27
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப்பின்பற்றினோமே; எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்.
Then answered Peter and said unto him, Behold, we have forsaken all, and followed thee; what shall we have therefore?
| Τότε | tote | TOH-tay | |
| ἀποκριθεὶς | apokritheis | ah-poh-kree-THEES | |
| ὁ | ho | oh | |
| Πέτρος | petros | PAY-trose | |
| εἶπεν | eipen | EE-pane | |
| αὐτῷ | autō | af-TOH | |
| Ἰδού, | idou | ee-THOO | |
| ἡμεῖς | hēmeis | ay-MEES | |
| ἀφήκαμεν | aphēkamen | ah-FAY-ka-mane | |
| πάντα | panta | PAHN-ta | |
| καὶ | kai | kay | |
| ἠκολουθήσαμέν | ēkolouthēsamen | ay-koh-loo-THAY-sa-MANE | |
| σοι· | soi | soo | |
| τί | ti | tee | |
| ἄρα | ara | AH-ra | |
| ἔσται | estai | A-stay | |
| ἡμῖν; | hēmin | ay-MEEN |
இணை வசனம்
Philippians 3:8
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
Luke 15:29
அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
1 Corinthians 4:7
அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?
1 Corinthians 1:29
மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்.
Luke 18:28
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
Luke 14:33
அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
Luke 5:27
இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார்.
Luke 5:11
அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.
Mark 10:28
அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான்.
Mark 2:14
அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு; எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
Mark 1:17
இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
Matthew 20:10
முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள்.
Matthew 9:9
இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக்கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
Matthew 4:20
உடனே அவர்கள் வலைகளை விட்டு அவருக்குப் பின் சென்றார்கள்.
Deuteronomy 33:9
தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நான் உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள்.
Tags அப்பொழுது பேதுரு அவரை நோக்கி இதோ நாங்கள் எல்லாவற்றையும் விட்டு உம்மைப்பின்பற்றினோமே எங்களுக்கு என்னகிடைக்கும் என்றான்
மத்தேயு 19:27 Concordance மத்தேயு 19:27 Interlinear மத்தேயு 19:27 Image