Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 28:11

மத்தேயு 28:11 தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 28

மத்தேயு 28:11
அவர்கள் போகையில், காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.

Tamil Easy Reading Version
பெண்கள் சீஷர்களைத் தேடிப் போனார்கள். அதே சமயம், கல்லறைக்குக் காவலிருந்த போர் வீரர்களில் சிலர் நகருக்குள் சென்றார்கள். நடந்தவை அனைத்தையும் தலைமை ஆசாரியர்களிடம் சொல்வதற்காக அவர்கள் சென்றார்கள்.

Thiru Viviliam
அவர்கள் போய்க்கொண்டிருந்த போது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர்.

Title
யூதத் தலைவர்களிடம் புகார்

Other Title
காவல் வீரர்கள் வதந்தியைப் பரப்புதல்

மத்தேயு 28:10மத்தேயு 28மத்தேயு 28:12

King James Version (KJV)
Now when they were going, behold, some of the watch came into the city, and shewed unto the chief priests all the things that were done.

American Standard Version (ASV)
Now while they were going, behold, some of the guard came into the city, and told unto the chief priests all the things that were come to pass.

Bible in Basic English (BBE)
Now, while they were going, some of the watchmen came into the town and gave news to the chief priests of all the things which had taken place.

Darby English Bible (DBY)
And as they went, behold, some of the watch went into the city, and brought word to the chief priests of all that had taken place.

World English Bible (WEB)
Now while they were going, behold, some of the guards came into the city, and told the chief priests all the things that had happened.

Young’s Literal Translation (YLT)
And while they are going on, lo, certain of the watch having come to the city, told to the chief priests all the things that happened,

மத்தேயு Matthew 28:11
அவர்கள் போகையில், காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்.
Now when they were going, behold, some of the watch came into the city, and shewed unto the chief priests all the things that were done.

Now
Πορευομένωνporeuomenōnpoh-rave-oh-MAY-none
when
they
were
δὲdethay
going,
αὐτῶνautōnaf-TONE
behold,
ἰδού,idouee-THOO
some
τινεςtinestee-nase
of
the
τῆςtēstase
watch
κουστωδίαςkoustōdiaskoo-stoh-THEE-as
came
ἐλθόντεςelthontesale-THONE-tase
into
εἰςeisees
the
τὴνtēntane
city,
πόλινpolinPOH-leen
and
shewed
ἀπήγγειλανapēngeilanah-PAYNG-gee-lahn
unto
the
chief
τοῖςtoistoos
priests
ἀρχιερεῦσινarchiereusinar-hee-ay-RAYF-seen
all
ἅπανταhapantaA-pahn-ta
the
τὰtata
things
that
were
done.
γενόμεναgenomenagay-NOH-may-na

மத்தேயு 28:11 ஆங்கிலத்தில்

avarkal Pokaiyil, Kaaval Sevakaril Silar Nakaraththirkullae Vanthu, Nadantha Yaavattaைyum Pirathaana Aasaariyarukku Ariviththaarkal.


Tags அவர்கள் போகையில் காவல் சேவகரில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள்
மத்தேயு 28:11 Concordance மத்தேயு 28:11 Interlinear மத்தேயு 28:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 28