மத்தேயு 4:6
நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
Tamil Indian Revised Version
ஆனாலும் பிள்ளைகளினாலே தகப்பன்களும், தகப்பன்களினாலே பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினாலே அவனவன் கொலைசெய்யப்படவேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாண புத்தகத்தில் கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம் எழுதியிருக்கிறபடி, அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொலைசெய்யாதிருந்தான்.
Tamil Easy Reading Version
ஆனால் அவன் அந்த அதிகாரிகளின் பிள்ளைகளைக் கொல்லவில்லை. ஏனென்றால் மோசேயின் புத்தகத்தில் எழுதப்பட்ட சட்டங்களுக்கு அவன் அடிபணிந்தான். கர்த்தர், “பிள்ளைகளின் செயல்களுக்காகப் பெற்றோர்கள் கொல்லப்படக்கூடாது. பெற்றோர்கள் செய்த செயல்களுக்காகப் பிள்ளைகளும் கொல்லப்படக்கூடாது. ஒருவன் தான் செய்த பாவத்துக்காகமட்டுமே தண்டிக்கப்படவேண்டும்” என்று கட்டளையிட்டிருக்கிறார்.
Thiru Viviliam
புதல்வர் பொருட்டுத் தந்தையரும், தந்தையர் பொருட்டுப் புதல்வரும் இறக்கக்கூடாது; மாறாக அவனவன் தனது பாவத்தின் பொருட்டே இறக்கவேண்டும் என்ற மோசேயின் திருச்சட்ட நூலில் எழுதப்பட்டுள்ள ஆண்டவரின் கட்டளைப்படி, அவர்களின் புதல்வர்களை அவன் கொல்லவில்லை.
King James Version (KJV)
But he slew not their children, but did as it is written in the law in the book of Moses, where the LORD commanded, saying, The fathers shall not die for the children, neither shall the children die for the fathers, but every man shall die for his own sin.
American Standard Version (ASV)
But he put not their children to death, but did according to that which is written in the law in the book of Moses, as Jehovah commanded, saying, The fathers shall not die for the children, neither shall the children die for the fathers; but every man shall die for his own sin.
Bible in Basic English (BBE)
But he did not put their children to death, for he kept the orders of the Lord recorded in the book of the law of Moses, saying, The fathers are not to be put to death for their children or the children for their fathers, but a man is to be put to death for the sin which he himself has done.
Darby English Bible (DBY)
But their children he did not put to death, but [did] according to that which is written in the law in the book of Moses, wherein Jehovah commanded saying, The fathers shall not die for the children, nor shall the children die for the fathers, but every man shall die for his own sin.
Webster’s Bible (WBT)
But he slew not their children, but did as it is written in the law of the book of Moses, where the LORD commanded, saying, The fathers shall not die for the children, neither shall the children die for the fathers, but every man shall die for his own sin.
World English Bible (WEB)
But he didn’t put their children to death, but did according to that which is written in the law in the book of Moses, as Yahweh commanded, saying, The fathers shall not die for the children, neither shall the children die for the fathers; but every man shall die for his own sin.
Young’s Literal Translation (YLT)
and their sons he hath not put to death, but `did’ as is written in the law, in the book of Moses, whom Jehovah commanded, saying, `Fathers do not die for sons, and sons die not for fathers, but each for his own sin they die.’
2 நாளாகமம் 2 Chronicles 25:4
ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம், அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.
But he slew not their children, but did as it is written in the law in the book of Moses, where the LORD commanded, saying, The fathers shall not die for the children, neither shall the children die for the fathers, but every man shall die for his own sin.
But he slew | וְאֶת | wĕʾet | veh-ET |
not | בְּנֵיהֶ֖ם | bĕnêhem | beh-nay-HEM |
their children, | לֹ֣א | lōʾ | loh |
but | הֵמִ֑ית | hēmît | hay-MEET |
did as it is written | כִּ֣י | kî | kee |
law the in | כַכָּת֣וּב | kakkātûb | ha-ka-TOOV |
in the book | בַּתּוֹרָ֡ה | battôrâ | ba-toh-RA |
of Moses, | בְּסֵ֣פֶר | bĕsēper | beh-SAY-fer |
where | מֹשֶׁה֩ | mōšeh | moh-SHEH |
the Lord | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
commanded, | צִוָּ֨ה | ṣiwwâ | tsee-WA |
saying, | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
fathers The | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
shall not | לֹֽא | lōʾ | loh |
die | יָמ֨וּתוּ | yāmûtû | ya-MOO-too |
for | אָב֤וֹת | ʾābôt | ah-VOTE |
children, the | עַל | ʿal | al |
neither | בָּנִים֙ | bānîm | ba-NEEM |
shall the children | וּבָנִים֙ | ûbānîm | oo-va-NEEM |
die | לֹֽא | lōʾ | loh |
for | יָמ֣וּתוּ | yāmûtû | ya-MOO-too |
the fathers, | עַל | ʿal | al |
but | אָב֔וֹת | ʾābôt | ah-VOTE |
every man | כִּ֛י | kî | kee |
die shall | אִ֥ישׁ | ʾîš | eesh |
for his own sin. | בְּחֶטְא֖וֹ | bĕḥeṭʾô | beh-het-OH |
יָמֽוּתוּ׃ | yāmûtû | ya-MOO-too |
மத்தேயு 4:6 ஆங்கிலத்தில்
Tags நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும் ஏனெனில் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான்
மத்தேயு 4:6 Concordance மத்தேயு 4:6 Interlinear மத்தேயு 4:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 4