Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 5:25

Matthew 5:25 தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 5

மத்தேயு 5:25
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.

Tamil Indian Revised Version
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு.

Tamil Easy Reading Version
“உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்தால், அவனுடன் விரைவாக நட்பாகுங்கள். நீதிமன்றத்திற்குச் செல்வதற்கு முன்பே அதைச் செய்ய வேண்டும். அவனுடன் நட்பாகாவிட்டால், அவன் உங்களை நீதிபதியிடம் ஒப்படைப்பான். மேலும், நீதிபதி உங்களைச் சிறையிலடைக்க காவலரிடம் ஒப்படைப்பார்.

Thiru Viviliam
உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.

மத்தேயு 5:24மத்தேயு 5மத்தேயு 5:26

King James Version (KJV)
Agree with thine adversary quickly, whiles thou art in the way with him; lest at any time the adversary deliver thee to the judge, and the judge deliver thee to the officer, and thou be cast into prison.

American Standard Version (ASV)
Agree with thine adversary quickly, while thou art with him in the way; lest haply the adversary deliver thee to the judge, and the judge deliver thee to the officer, and thou be cast into prison.

Bible in Basic English (BBE)
Come to an agreement quickly with him who has a cause against you at law, while you are with him on the way, for fear that he may give you up to the judge and the judge may give you to the police and you may be put into prison.

Darby English Bible (DBY)
Make friends with thine adverse party quickly, whilst thou art in the way with him; lest some time the adverse party deliver thee to the judge, and the judge deliver thee to the officer, and thou be cast into prison.

World English Bible (WEB)
Agree with your adversary quickly, while you are with him in the way; lest perhaps the prosecutor deliver you to the judge, and the judge deliver you to the officer, and you be cast into prison.

Young’s Literal Translation (YLT)
`Be agreeing with thy opponent quickly, while thou art in the way with him, that the opponent may not deliver thee to the judge, and the judge may deliver thee to the officer, and to prison thou mayest be cast,

மத்தேயு Matthew 5:25
எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து.
Agree with thine adversary quickly, whiles thou art in the way with him; lest at any time the adversary deliver thee to the judge, and the judge deliver thee to the officer, and thou be cast into prison.

Agree
ἼσθιisthiEE-sthee

with
εὐνοῶνeunoōnave-noh-ONE
thine
τῷtoh

ἀντιδίκῳantidikōan-tee-THEE-koh
adversary
σουsousoo
quickly,
ταχὺtachyta-HYOO
whiles
ἕωςheōsAY-ose

ὅτουhotouOH-too
art
thou
εἶeiee
in
ἐνenane
the
τῇtay
way
ὁδῷhodōoh-THOH
with
μετ'metmate
him;
αὐτοῦautouaf-TOO
lest
at
any
time
μήποτέmēpoteMAY-poh-TAY
the
σεsesay
adversary
παραδῷparadōpa-ra-THOH
deliver
hooh
thee
ἀντίδικοςantidikosan-TEE-thee-kose
to
the
τῷtoh
judge,
κριτῇkritēkree-TAY
and
καὶkaikay
the
hooh
judge
κριτήςkritēskree-TASE
deliver
σεsesay
thee
παραδῷparadōpa-ra-THOH
to
the
τῷtoh
officer,
ὑπηρέτῃhypēretēyoo-pay-RAY-tay
and
καὶkaikay
thou
be
cast
εἰςeisees
into
φυλακὴνphylakēnfyoo-la-KANE
prison.
βληθήσῃ·blēthēsēvlay-THAY-say

மத்தேயு 5:25 ஆங்கிலத்தில்

ethiraali Unnai Niyaayaathipathiyinidaththil Oppukkodaamalum, Niyaayaathipathi Unnaich Sevakanidaththil Oppukkodaamalum, Nee Siraichchaாlaiyil Vaikkappadaamalum Irukkumpatiyaaka, Nee Un Ethiraaliyodu Valiyil Irukkumpothae Seekkiramaay Avanudanae Nalmanam Porunthu.


Tags எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும் நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும் நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து
மத்தேயு 5:25 Concordance மத்தேயு 5:25 Interlinear மத்தேயு 5:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 5