Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாகூம் 3:3

நாகூம் 3:3 தமிழ் வேதாகமம் நாகூம் நாகூம் 3

நாகூம் 3:3
வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும் வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்.


நாகூம் 3:3 ஆங்கிலத்தில்

veerar Kuthirai Aerukirathum, Pattayangal Thulangukirathum, Eettikal Minnukirathum Vettunndavarkalin Thiralum, Piraethangalin Aeraalamum Angae Unndaayirukkum; Pinangalukkuth Thokaiyillai; Avarkal Pinangalil Idarivilukiraarkal.


Tags வீரர் குதிரை ஏறுகிறதும் பட்டயங்கள் துலங்குகிறதும் ஈட்டிகள் மின்னுகிறதும் வெட்டுண்டவர்களின் திரளும் பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும் பிணங்களுக்குத் தொகையில்லை அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள்
நாகூம் 3:3 Concordance நாகூம் 3:3 Interlinear நாகூம் 3:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : நாகூம் 3