Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 8:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 8 நெகேமியா 8:8

நெகேமியா 8:8
அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கதரிசனமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புத்தகத்தை விளக்கமாக வாசித்து, அர்த்தம்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கச்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
அந்த லேவியர்கள் தேவனுடைய சட்டப்புத்தகத்தை வாசித்தனர். அவர்கள் அதனைப் புரியும்படிச் செய்தனர். அதன் பொருளையும் விளக்கினார்கள். அவர்கள் இதனைச் செய்ததால் ஜனங்கள் வாசிக்கப்பட்டது என்னவென்று புரிந்துக்கொண்டனர்.

திருவிவிலியம்
மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர்.⒫

Nehemiah 8:7Nehemiah 8Nehemiah 8:9

King James Version (KJV)
So they read in the book in the law of God distinctly, and gave the sense, and caused them to understand the reading.

American Standard Version (ASV)
And they read in the book, in the law of God, distinctly; and they gave the sense, so that they understood the reading.

Bible in Basic English (BBE)
And they gave out the words of the book the law of God, clearly, and gave the sense of it, so that their minds were able to take it in.

Darby English Bible (DBY)
And they read in the law of God distinctly out of the book, and gave the sense, and caused [them] to understand the reading.

Webster’s Bible (WBT)
So they read in the book in the law of God distinctly, and gave the sense, and caused them to understand the reading.

World English Bible (WEB)
They read in the book, in the law of God, distinctly; and they gave the sense, so that they understood the reading.

Young’s Literal Translation (YLT)
and they read in the book, in the law of God, explaining — so as to give the meaning, and they give understanding to the convocation.

நெகேமியா Nehemiah 8:8
அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கதரிசனமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்.
So they read in the book in the law of God distinctly, and gave the sense, and caused them to understand the reading.

וַֽיִּקְרְא֥וּwayyiqrĕʾûva-yeek-reh-OO
בַסֵּ֛פֶרbassēperva-SAY-fer
בְּתוֹרַ֥תbĕtôratbeh-toh-RAHT
הָֽאֱלֹהִ֖יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
מְפֹרָ֑שׁmĕpōrāšmeh-foh-RAHSH
וְשׂ֣וֹםwĕśômveh-SOME
שֶׂ֔כֶלśekelSEH-hel
וַיָּבִ֖ינוּwayyābînûva-ya-VEE-noo
בַּמִּקְרָֽא׃bammiqrāʾba-meek-RA

இணை வசனம்

Habakkuk 2:2
அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை.

Matthew 5:21
கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Matthew 5:27
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.

Luke 24:27
மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.

Luke 24:32
அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு,

Luke 24:45
அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:

Acts 8:30
அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான்.

Acts 17:2
பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து,

Acts 28:23
அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கி சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான்.


Tags அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கதரிசனமாக வாசித்து அர்த்தஞ்சொல்லி வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்
நெகேமியா 8:8 Concordance நெகேமியா 8:8 Interlinear நெகேமியா 8:8 Image