Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 10:29

Numbers 10:29 in Tamil தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 10

எண்ணாகமம் 10:29
அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.


எண்ணாகமம் 10:29 ஆங்கிலத்தில்

appoluthu Mose Than Maamanaakiya Rekuvael Ennum Meethiyaananutaiya Kumaaranaana Opaavai Nnokki: Ungalukkuth Tharuvaen Entu Karththar Sonna Sthalaththukku Naangal Pirayaanampokirom; Neeyum Engalotaekooda Vaa, Unakku Nanmaiseyvom; Karththar Isravaelukku Nalla Vaakkuththaththam Pannnniyirukkiraar Entan.


Tags அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம் நீயும் எங்களோடேகூட வா உனக்கு நன்மைசெய்வோம் கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்
எண்ணாகமம் 10:29 Concordance எண்ணாகமம் 10:29 Interlinear எண்ணாகமம் 10:29 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 10