Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 13:27

Numbers 13:27 in Tamil தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 13

எண்ணாகமம் 13:27
அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.

Tamil Indian Revised Version
அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்திற்கு நாங்கள் போய் வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.

Tamil Easy Reading Version
மேலும் அவர்கள் மோசேயிடம், “நீங்கள் அனுப்பிய இடத்திற்கு நாங்கள் சென்றோம். பல நல்ல பொருட்களால் நிறைந்த நாடு அது. அங்கே பழுத்துள்ள சில பழங்களில் கொஞ்சம் இதோ;

Thiru Viviliam
அவர்கள் மோசேயிடம் கூறியது: நீர் எங்களை அனுப்பிய நாட்டுக்கு நாங்கள் சென்று வந்தோம்; அதில் பாலும் தேனும் வழிந்தோடுகிறது; இதுவே அதன் கனி.

எண்ணாகமம் 13:26எண்ணாகமம் 13எண்ணாகமம் 13:28

King James Version (KJV)
And they told him, and said, We came unto the land whither thou sentest us, and surely it floweth with milk and honey; and this is the fruit of it.

American Standard Version (ASV)
And they told him, and said, We came unto the land whither thou sentest us; and surely it floweth with milk and honey; and this is the fruit of it.

Bible in Basic English (BBE)
And they said, We came to the land where you sent us, and truly it is flowing with milk and honey: and here is some of the produce of it.

Darby English Bible (DBY)
And they told him, and said, We came to the land to which thou didst send us, and surely it floweth with milk and honey; and this is the fruit of it.

Webster’s Bible (WBT)
And they told him, and said, We came to the land whither thou sentest us, and surely it floweth with milk and honey; and this is the fruit of it.

World English Bible (WEB)
They told him, and said, We came to the land where you sent us; and surely it flows with milk and honey; and this is the fruit of it.

Young’s Literal Translation (YLT)
And they recount to him, and say, `We came in unto the land whither thou hast sent us, and also it `is’ flowing with milk and honey — and this `is’ its fruit;

எண்ணாகமம் Numbers 13:27
அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி.
And they told him, and said, We came unto the land whither thou sentest us, and surely it floweth with milk and honey; and this is the fruit of it.

And
they
told
וַיְסַפְּרוּwaysappĕrûvai-sa-peh-ROO
him,
and
said,
לוֹ֙loh
came
We
וַיֹּ֣אמְר֔וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
unto
בָּ֕אנוּbāʾnûBA-noo
the
land
אֶלʾelel
whither
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
thou
sentest
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
surely
and
us,
שְׁלַחְתָּ֑נוּšĕlaḥtānûsheh-lahk-TA-noo
it
וְ֠גַםwĕgamVEH-ɡahm
floweth
זָבַ֨תzābatza-VAHT
with
milk
חָלָ֥בḥālābha-LAHV
and
honey;
וּדְבַ֛שׁûdĕbašoo-deh-VAHSH
this
and
הִ֖ואhiwheev
is
the
fruit
וְזֶהwĕzeveh-ZEH
of
it.
פִּרְיָֽהּ׃piryāhpeer-YA

எண்ணாகமம் 13:27 ஆங்கிலத்தில்

avarkal Moseyai Nnokki: Neer Engalai Anuppina Thaesaththukku Naangal Poyvanthom; Athu Paalum Thaenum Odukira Thaesanthaan; Ithu Athinutaiya Kani.


Tags அவர்கள் மோசேயை நோக்கி நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம் அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான் இது அதினுடைய கனி
எண்ணாகமம் 13:27 Concordance எண்ணாகமம் 13:27 Interlinear எண்ணாகமம் 13:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 13