எண்ணாகமம் 23:20
இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக் கூடாது.
Tamil Indian Revised Version
உன் குடியிருப்பு அழிந்துபோகாமலிருக்க நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் செயல்களையெல்லாம் கேடாக்கினார்கள்.
Tamil Easy Reading Version
நான் இவற்றை உன்னிடம் சொல்கிறேன். நீ இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம். நீங்கள் எனக்கு அஞ்சி மரியாதை செலுத்த வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் இதனைச் செய்தால் பின்னர் உங்கள் வீடு அழிக்கப்படாது. நீங்கள் இதனைச் செய்தால் பின்னர் நான் திட்டமிட்டபடி உங்களைத் தண்டிக்கமாட்டேன்” ஆனால் அந்தத் தீய ஜனங்கள் ஏற்கெனவே செய்த தீயச்செயல்களை மேலும் செய்ய விரும்பினார்கள்.
Thiru Viviliam
⁽“உறுதியாக எனக்கு நீ அஞ்சி நடப்பாய்;␢ எனது கண்டிப்புரையை␢ ஏற்றுக் கொள்வாய்;␢ நான் வழங்கிய␢ தண்டனைத் தீர்ப்புகளை எல்லாம்␢ நீ மறக்கமாட்டாய்” என்று␢ நான் எண்ணினேன்;␢ அவர்களோ தங்கள் செயல்களைச்␢ சீர்கேடாக்க␢ இன்னும் மிகுதியாய் ஆவல் கொண்டனர்.⁾
King James Version (KJV)
I said, Surely thou wilt fear me, thou wilt receive instruction; so their dwelling should not be cut off, howsoever I punished them: but they rose early, and corrupted all their doings.
American Standard Version (ASV)
I said, Only fear thou me; receive correction; so her dwelling shall not be cut off, `according to’ all that I have appointed concerning her: but they rose early and corrupted all their doings.
Bible in Basic English (BBE)
I said, Certainly you will go in fear of me, and come under my training, so that whatever I may send on her may not be cut off before her eyes: but they got up early and made all their works evil.
Darby English Bible (DBY)
I said, Only fear me, receive correction; so her dwelling shall not be cut off, howsoever I may punish her. But they rose early, they corrupted all their doings.
World English Bible (WEB)
I said, “Just fear me. Receive correction, so that her dwelling won’t be cut off, according to all that I have appointed concerning her.” But they rose early and corrupted all their doings.
Young’s Literal Translation (YLT)
I have said: Only, ye do fear Me, Ye do accept instruction, And her habitation is not cut off, All that I have appointed for her, But they have risen early, They have corrupted all their doings.
செப்பனியா Zephaniah 3:7
உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படி தண்டித்தாலும் அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள்.
I said, Surely thou wilt fear me, thou wilt receive instruction; so their dwelling should not be cut off, howsoever I punished them: but they rose early, and corrupted all their doings.
I said, | אָמַ֜רְתִּי | ʾāmartî | ah-MAHR-tee |
Surely | אַךְ | ʾak | ak |
thou wilt fear me, | תִּירְאִ֤י | tîrĕʾî | tee-reh-EE |
receive wilt thou | אוֹתִי֙ | ʾôtiy | oh-TEE |
instruction; | תִּקְחִ֣י | tiqḥî | teek-HEE |
so their dwelling | מוּסָ֔ר | mûsār | moo-SAHR |
should not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
off, cut be | יִכָּרֵ֣ת | yikkārēt | yee-ka-RATE |
howsoever | מְעוֹנָ֔הּ | mĕʿônāh | meh-oh-NA |
כֹּ֥ל | kōl | kole | |
I punished | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
them: | פָּקַ֖דְתִּי | pāqadtî | pa-KAHD-tee |
but | עָלֶ֑יהָ | ʿālêhā | ah-LAY-ha |
early, rose they | אָכֵן֙ | ʾākēn | ah-HANE |
and corrupted | הִשְׁכִּ֣ימוּ | hiškîmû | heesh-KEE-moo |
all | הִשְׁחִ֔יתוּ | hišḥîtû | heesh-HEE-too |
their doings. | כֹּ֖ל | kōl | kole |
עֲלִילוֹתָֽם׃ | ʿălîlôtām | uh-lee-loh-TAHM |
எண்ணாகமம் 23:20 ஆங்கிலத்தில்
Tags இதோ ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன் அவர் ஆசீர்வதிக்கிறார் அதை நான் திருப்பக் கூடாது
எண்ணாகமம் 23:20 Concordance எண்ணாகமம் 23:20 Interlinear எண்ணாகமம் 23:20 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 23