எண்ணாகமம் 5:6
இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால்,
Tamil Indian Revised Version
நீ இஸ்ரவேல் மக்களோடு சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஆணோ பெண்ணோ, கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர்கள் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால்,
Tamil Easy Reading Version
“இஸ்ரவேல் ஜனங்களில் ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்திருந்தால் (ஒருவன் இன்னொருவனுக்குத் தீமை செய்வது என்பது உண்மையில் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்வதாகும்) அவன் தண்டனைக்கு உரியவன்.
Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களிடம் சொல்: மனிதர் ஆண்டவரை மீறிச் செய்யும் பாவங்களில் எதையும் ஓர் ஆணோ, பெண்ணோ செய்து குற்றவாளியானால்,
King James Version (KJV)
Speak unto the children of Israel, When a man or woman shall commit any sin that men commit, to do a trespass against the LORD, and that person be guilty;
American Standard Version (ASV)
Speak unto the children of Israel, When a man or woman shall commit any sin that men commit, so as to trespass against Jehovah, and that soul shall be guilty;
Bible in Basic English (BBE)
Say to the children of Israel, If a man or a woman does any of the sins of men, going against the word of the Lord, and is in the wrong;
Darby English Bible (DBY)
Speak unto the children of Israel, When a man or woman shall commit any of all the sins of man to work unfaithfulness against Jehovah, and that soul is guilty,
Webster’s Bible (WBT)
Speak to the children of Israel, When a man or woman shall commit any sin that men commit, to do a trespass against the LORD, and that person shall be guilty;
World English Bible (WEB)
“Speak to the children of Israel: When a man or woman commits any sin that men commit, so as to trespass against Yahweh, and that soul is guilty;
Young’s Literal Translation (YLT)
`Speak unto the sons of Israel, Man or woman, when they do any of the sins of man, by committing a trespass against Jehovah, and that person `is’ guilty,
எண்ணாகமம் Numbers 5:6
இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால்,
Speak unto the children of Israel, When a man or woman shall commit any sin that men commit, to do a trespass against the LORD, and that person be guilty;
Speak | דַּבֵּר֮ | dabbēr | da-BARE |
unto | אֶל | ʾel | el |
the children | בְּנֵ֣י | bĕnê | beh-NAY |
of Israel, | יִשְׂרָאֵל֒ | yiśrāʾēl | yees-ra-ALE |
When | אִ֣ישׁ | ʾîš | eesh |
man a | אֽוֹ | ʾô | oh |
or | אִשָּׁ֗ה | ʾiššâ | ee-SHA |
woman | כִּ֤י | kî | kee |
shall commit | יַֽעֲשׂוּ֙ | yaʿăśû | ya-uh-SOO |
any | מִכָּל | mikkāl | mee-KAHL |
sin | חַטֹּ֣את | ḥaṭṭōt | ha-TOTE |
men that | הָֽאָדָ֔ם | hāʾādām | ha-ah-DAHM |
commit, | לִמְעֹ֥ל | limʿōl | leem-OLE |
to do a trespass | מַ֖עַל | maʿal | MA-al |
Lord, the against | בַּֽיהוָ֑ה | bayhwâ | bai-VA |
and that | וְאָֽשְׁמָ֖ה | wĕʾāšĕmâ | veh-ah-sheh-MA |
person | הַנֶּ֥פֶשׁ | hannepeš | ha-NEH-fesh |
be guilty; | הַהִֽוא׃ | hahiw | ha-HEEV |
எண்ணாகமம் 5:6 ஆங்கிலத்தில்
Tags இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால் ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும் கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால்
எண்ணாகமம் 5:6 Concordance எண்ணாகமம் 5:6 Interlinear எண்ணாகமம் 5:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 5