Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 8:26

எண்ணாகமம் 8:26 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 8

எண்ணாகமம் 8:26
ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடே ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்.

Tamil Indian Revised Version
ஆசரிப்புக்கூடாரத்தின் காவலைக்காக்கிறதற்குத் தங்களுடைய சகோதரர்களோடு ஊழியம் செய்வதைத் தவிர, வேறொரு வேலையும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர்கள் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டமிடவேண்டும் என்றார்.

Tamil Easy Reading Version
இப்படிப்பட்ட 50 வயதும் அதற்கு மேலும் ஆன ஆண்கள் ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் சகோதரர்களின் வேலைக்கு உதவியாக இருக்கலாம். ஆனால், அவர்கள் அவ்வேலைகளைத் தாமாகவே செய்யக் கூடாது. நீங்கள் லேவியர்களை அவர்களின் வேலைக்குத் தேர்ந்தெடுக்கும்போது இவற்றைச் செய்யவேண்டும்” என்றார்.

Thiru Viviliam
ஆனால், சந்திப்புக் கூடாரத்தில் தங்கள் சகோதரரின் பணிக்குத் துணை நிற்பர்; தாங்களாக ஏதும் செய்யலாகாது; லேவியர் பணிகளை நீ இவ்வாறு ஒழுங்குபடுத்துவாய்”.

எண்ணாகமம் 8:25எண்ணாகமம் 8

King James Version (KJV)
But shall minister with their brethren in the tabernacle of the congregation, to keep the charge, and shall do no service. Thus shalt thou do unto the Levites touching their charge.

American Standard Version (ASV)
but shall minister with their brethren in the tent of meeting, to keep the charge, and shall do no service. Thus shalt thou do unto the Levites touching their charges.

Bible in Basic English (BBE)
But be with their brothers in the Tent of meeting, taking care of it but doing no work. This is what you are to do in connection with the Levites and their work.

Darby English Bible (DBY)
but he shall minister with his brethren in the tent of meeting, and keep the charge, but he shall not serve [in] the service. Thus shalt thou do unto the Levites with regard to their charges.

Webster’s Bible (WBT)
But shall minister with their brethren in the tabernacle of the congregation, to keep the charge, and shall do no service. Thus shalt thou do to the Levites concerning their charge.

World English Bible (WEB)
but shall minister with their brothers in the Tent of Meeting, to keep the charge, and shall do no service. Thus shall you do to the Levites concerning their duties.”

Young’s Literal Translation (YLT)
and he hath ministered with his brethren in the tent of meeting, to keep the charge, and doth not do service; thus thou dost to the Levites concerning their charge.’

எண்ணாகமம் Numbers 8:26
ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடே ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்.
But shall minister with their brethren in the tabernacle of the congregation, to keep the charge, and shall do no service. Thus shalt thou do unto the Levites touching their charge.

But
shall
minister
וְשֵׁרֵ֨תwĕšērētveh-shay-RATE
with
אֶתʾetet
their
brethren
אֶחָ֜יוʾeḥāyweh-HAV
tabernacle
the
in
בְּאֹ֤הֶלbĕʾōhelbeh-OH-hel
of
the
congregation,
מוֹעֵד֙môʿēdmoh-ADE
to
keep
לִשְׁמֹ֣רlišmōrleesh-MORE
charge,
the
מִשְׁמֶ֔רֶתmišmeretmeesh-MEH-ret
and
shall
do
וַֽעֲבֹדָ֖הwaʿăbōdâva-uh-voh-DA
no
לֹ֣אlōʾloh
service.
יַֽעֲבֹ֑דyaʿăbōdya-uh-VODE
Thus
כָּ֛כָהkākâKA-ha
do
thou
shalt
תַּֽעֲשֶׂ֥הtaʿăśeta-uh-SEH
unto
the
Levites
לַלְוִיִּ֖םlalwiyyimlahl-vee-YEEM
touching
their
charge.
בְּמִשְׁמְרֹתָֽם׃bĕmišmĕrōtāmbeh-meesh-meh-roh-TAHM

எண்ணாகமம் 8:26 ஆங்கிலத்தில்

aasarippuk Koodaaraththin Kaavalaik Kaakkiratharkuth Thangal Sakothararotae Ooliyanjaெyvathaeyanti, Vaeroru Sevakamum Seyyavaenntiyathillai; Ippati Laeviyar Seyyavaenntiya Vaelaikalaikkuriththuth Thittampannnakkadavaay Entar.


Tags ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடே ஊழியஞ்செய்வதேயன்றி வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்
எண்ணாகமம் 8:26 Concordance எண்ணாகமம் 8:26 Interlinear எண்ணாகமம் 8:26 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 8