Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

பிலேமோன் 1:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் பிலேமோன் பிலேமோன் 1 பிலேமோன் 1:12

பிலேமோன் 1:12
அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன், என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.

Tamil Indian Revised Version
அவனை நான் உம்மிடம் அனுப்புகிறேன்; என் இருதயம்போல் இருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.

Tamil Easy Reading Version
நான் அவனை உங்களிடம் மீண்டும் அனுப்புகிறேன். அவனுடன் என் இதயத்தையும் சேர்த்து அனுப்புகிறேன்.

திருவிவிலியம்
அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும்.

Philemon 1:11Philemon 1Philemon 1:13

King James Version (KJV)
Whom I have sent again: thou therefore receive him, that is, mine own bowels:

American Standard Version (ASV)
whom I have sent back to thee in his own person, that is, my very heart:

Bible in Basic English (BBE)
Whom I have sent back to you, him who is my very heart:

Darby English Bible (DBY)
whom I have sent back to thee: [but do *thou* receive] him, that is, *my* bowels:

World English Bible (WEB)
I am sending him back. Therefore receive him, that is, my own heart,

Young’s Literal Translation (YLT)
whom I did send again, and thou him (that is, my own bowels) receive,

பிலேமோன் Philemon 1:12
அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன், என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்.
Whom I have sent again: thou therefore receive him, that is, mine own bowels:

ὃνhonone
ἀνέπεμψα·anepempsaah-NAY-pame-psa
σὺsysyoo
δὲdethay
αὐτόν,autonaf-TONE
τοῦτ'touttoot
ἔστινestinA-steen
τὰtata
ἐμὰemaay-MA
σπλάγχνα·splanchnaSPLAHNG-hna
πρὸσλαβοῦ·proslabouPROSE-la-VOO

இணை வசனம்

Jeremiah 31:20
எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப்பேசினது முதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

Matthew 6:14
மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.

Matthew 18:21
அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான்.

Mark 11:25
நீங்கள் ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.

Luke 15:20
எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.

Ephesians 4:32
ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்காருவர் மன்னியுங்கள்.

Deuteronomy 13:6
உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும் உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,

2 Samuel 16:11
பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.


Tags அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன் என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும்
பிலேமோன் 1:12 Concordance பிலேமோன் 1:12 Interlinear பிலேமோன் 1:12 Image