நீதிமொழிகள் 5:15
உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.
Tamil Indian Revised Version
உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.
Tamil Easy Reading Version
உன் சொந்த கிணற்றில் ஊறுகிற தண்ணீரை மட்டும் குடி. உனது தண்ணீர் தெருக்களில் வழிந்து ஓடும்படி விட்டுவிடாதே. நீ உன் மனைவியிடம் மட்டும் பாலின உறவு வைத்துக்கொள்ள வேண்டும். உன் சொந்த வீட்டுக்கு வெளியே உள்ள பிள்ளைகளுக்கும் தந்தை ஆகாதே.
Thiru Viviliam
உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி; உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு
Other Title
பிறன்மனைவி நயவாமை
King James Version (KJV)
Drink waters out of thine own cistern, and running waters out of thine own well.
American Standard Version (ASV)
Drink waters out of thine own cistern, And running waters out of thine own well.
Bible in Basic English (BBE)
Let water from your store and not that of others be your drink, and running water from your fountain.
Darby English Bible (DBY)
Drink waters out of thine own cistern, and running waters out of thine own well.
World English Bible (WEB)
Drink water out of your own cistern, Running water out of your own well.
Young’s Literal Translation (YLT)
Drink waters out of thine own cistern, Even flowing ones out of thine own well.
நீதிமொழிகள் Proverbs 5:15
உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு.
Drink waters out of thine own cistern, and running waters out of thine own well.
Drink | שְׁתֵה | šĕtē | sheh-TAY |
waters | מַ֥יִם | mayim | MA-yeem |
out of thine own cistern, | מִבּוֹרֶ֑ךָ | mibbôrekā | mee-boh-REH-ha |
waters running and | וְ֝נֹזְלִ֗ים | wĕnōzĕlîm | VEH-noh-zeh-LEEM |
out of | מִתּ֥וֹךְ | mittôk | MEE-toke |
thine own well. | בְּאֵרֶֽךָ׃ | bĕʾērekā | beh-ay-REH-ha |
நீதிமொழிகள் 5:15 ஆங்கிலத்தில்
Tags உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும் உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு
நீதிமொழிகள் 5:15 Concordance நீதிமொழிகள் 5:15 Interlinear நீதிமொழிகள் 5:15 Image
முழு அதிகாரம் வாசிக்க : நீதிமொழிகள் 5