சங்கீதம் 104:20
நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.
Tamil Indian Revised Version
நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இரவுநேரமாகும்; அதிலே எல்லா காட்டு உயிர்களும் நடமாடும்.
Tamil Easy Reading Version
எல்லா காட்டு மிருகங்களும் வெளியே வந்து சுற்றித்திரிகிற காலமாகிய இரவாகும்படி இருளை நீர் உண்டாக்கினீர்.
திருவிவிலியம்
⁽இருளை நீர் தோன்றச் செய்யவே,␢ இரவு வருகின்றது;␢ அப்போது, காட்டு விலங்குகள்␢ அனைத்தும் நடமாடும்.⁾
King James Version (KJV)
Thou makest darkness, and it is night: wherein all the beasts of the forest do creep forth.
American Standard Version (ASV)
Thou makest darkness, and it is night, Wherein all the beasts of the forest creep forth.
Bible in Basic English (BBE)
When you make it dark, it is night, when all the beasts of the woods come quietly out of their secret places.
Darby English Bible (DBY)
Thou makest darkness, and it is night, wherein all the beasts of the forest creep forth:
World English Bible (WEB)
You make darkness, and it is night, In which all the animals of the forest prowl.
Young’s Literal Translation (YLT)
Thou settest darkness, and it is night, In it doth every beast of the forest creep.
சங்கீதம் Psalm 104:20
நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்.
Thou makest darkness, and it is night: wherein all the beasts of the forest do creep forth.
| תָּֽשֶׁת | tāšet | TA-shet | |
| חֹ֭שֶׁךְ | ḥōšek | HOH-shek | |
| וִ֣יהִי | wîhî | VEE-hee | |
| לָ֑יְלָה | lāyĕlâ | LA-yeh-la | |
| בּֽוֹ | bô | boh | |
| תִ֝רְמֹ֗שׂ | tirmōś | TEER-MOSE | |
| כָּל | kāl | kahl | |
| חַיְתוֹ | ḥaytô | hai-TOH | |
| יָֽעַר׃ | yāʿar | YA-ar |
இணை வசனம்
Isaiah 45:7
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
Psalm 74:16
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
Genesis 1:4
வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
Genesis 8:22
பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
Psalm 50:10
சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.
Psalm 139:10
அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
Amos 1:13
கர்த்தர் சொல்லுகிறது என்னவன்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும் நாலு பாதகங்களினிமித்தமும் நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே.
Tags நீர் இருளைக் கட்டளையிடுகிறீர் இராக்காலமாகும் அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும்
சங்கீதம் 104:20 Concordance சங்கீதம் 104:20 Interlinear சங்கீதம் 104:20 Image