Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 107:23

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 107 சங்கீதம் 107:23

சங்கீதம் 107:23
கப்பலேறி கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறார்களே.

Tamil Indian Revised Version
கப்பலேறி, கடற்பயணம்செய்து, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே,

Tamil Easy Reading Version
சில ஜனங்கள் கடலைக் கடந்து படகுகளில் சென்றார்கள். பெருங்கடலின் குறுக்கே வேலைகளின் பொருட்டு அவர்கள் சென்றார்கள்.

திருவிவிலியம்
⁽சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்;␢ நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.⁾

Psalm 107:22Psalm 107Psalm 107:24

King James Version (KJV)
They that go down to the sea in ships, that do business in great waters;

American Standard Version (ASV)
They that go down to the sea in ships, That do business in great waters;

Bible in Basic English (BBE)
Those who go down to the sea in ships, who do business in the great waters;

Darby English Bible (DBY)
They that go down to the sea in ships, that do business in great waters,

World English Bible (WEB)
Those who go down to the sea in ships, Who do business in great waters;

Young’s Literal Translation (YLT)
Those going down `to’ the sea in ships, Doing business in many waters,

சங்கீதம் Psalm 107:23
கப்பலேறி கடல் யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறார்களே.
They that go down to the sea in ships, that do business in great waters;

יוֹרְדֵ֣יyôrĕdêyoh-reh-DAY
הַ֭יָּםhayyomHA-yome
בָּאֳנִיּ֑וֹתbāʾŏniyyôtba-oh-NEE-yote
עֹשֵׂ֥יʿōśêoh-SAY
מְ֝לָאכָ֗הmĕlāʾkâMEH-la-HA
בְּמַ֣יִםbĕmayimbeh-MA-yeem
רַבִּֽים׃rabbîmra-BEEM

இணை வசனம்

Psalm 48:7
கீழ்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர்.

Isaiah 42:10
சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.

Ezekiel 27:26
தண்டுவலிக்கிறவர்கள் ஆழமானதண்ணீர்களில் உன்னை வலித்துக்கொண்டு போனார்கள்; நடுச்சமுத்திரத்திலே கொண்டற்காற்று உன்னை உடைத்துப்போட்டது.

Acts 27:9
வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல்யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி:

Revelation 18:17
மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று,


Tags கப்பலேறி கடல் யாத்திரைபண்ணி திரளான தண்ணீர்களில் தொழில் செய்கிறார்களே
சங்கீதம் 107:23 Concordance சங்கீதம் 107:23 Interlinear சங்கீதம் 107:23 Image