Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 116:17

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 116 சங்கீதம் 116:17

சங்கீதம் 116:17
நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

Tamil Indian Revised Version
நான் உமக்கு நன்றிபலியைச் செலுத்தி, கர்த்தருடைய பெயரைத் தொழுதுகொள்ளுவேன்.

Tamil Easy Reading Version
நான் உமக்கு ஒரு நன்றியறிதலின் காணிக்கையைக் கொடுப்பேன். நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிடுவேன்.

திருவிவிலியம்
⁽நான் உமக்கு␢ நன்றிப் பலி செலுத்துவேன்;␢ ஆண்டவராகிய உம் பெயரைத்␢ தொழுவேன்;⁾

Psalm 116:16Psalm 116Psalm 116:18

King James Version (KJV)
I will offer to thee the sacrifice of thanksgiving, and will call upon the name of the LORD.

American Standard Version (ASV)
I will offer to thee the sacrifice of thanksgiving, And will call upon the name of Jehovah.

Bible in Basic English (BBE)
I will give an offering of praise to you, and make my prayer in the name of the Lord.

Darby English Bible (DBY)
I will offer to thee the sacrifice of thanksgiving, and will call upon the name of Jehovah.

World English Bible (WEB)
I will offer to you the sacrifice of thanksgiving, And will call on the name of Yahweh.

Young’s Literal Translation (YLT)
To Thee I sacrifice a sacrifice of thanks, And in the name of Jehovah I call.

சங்கீதம் Psalm 116:17
நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.
I will offer to thee the sacrifice of thanksgiving, and will call upon the name of the LORD.

לְֽךָlĕkāLEH-ha
אֶ֭זְבַּחʾezbaḥEZ-bahk
זֶ֣בַחzebaḥZEH-vahk
תּוֹדָ֑הtôdâtoh-DA
וּבְשֵׁ֖םûbĕšēmoo-veh-SHAME
יְהוָ֣הyĕhwâyeh-VA
אֶקְרָֽא׃ʾeqrāʾek-RA

இணை வசனம்

Psalm 50:14
நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;

Leviticus 7:12
அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுங்கூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.

Psalm 116:13
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்.

Psalm 107:22
ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்த சத்தத்தோடே விவரிப்பார்களாக.

Acts 2:42
அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள்.

Hebrews 13:15
ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.


Tags நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன்
சங்கீதம் 116:17 Concordance சங்கீதம் 116:17 Interlinear சங்கீதம் 116:17 Image