Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 118:21

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 118 சங்கீதம் 118:21

சங்கீதம் 118:21
நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால் நான் உம்மைத் துதிப்பேன்.

Tamil Indian Revised Version
நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாக இருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன். நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.

திருவிவிலியம்
⁽என் மன்றாட்டை நீர் கேட்டதால்,␢ எனக்கு நீர் வெற்றி அளித்ததால்,␢ உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.⁾

Psalm 118:20Psalm 118Psalm 118:22

King James Version (KJV)
I will praise thee: for thou hast heard me, and art become my salvation.

American Standard Version (ASV)
I will give thanks unto thee; for thou hast answered me, And art become my salvation.

Bible in Basic English (BBE)
I will give you praise, for you have given me an answer, and have become my salvation.

Darby English Bible (DBY)
I will give thee thanks, for thou hast answered me, and art become my salvation.

World English Bible (WEB)
I will give thanks to you, for you have answered me, And have become my salvation.

Young’s Literal Translation (YLT)
I thank Thee, for Thou hast answered me, And art to me for salvation.

சங்கீதம் Psalm 118:21
நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால் நான் உம்மைத் துதிப்பேன்.
I will praise thee: for thou hast heard me, and art become my salvation.

א֭וֹדְךָʾôdĕkāOH-deh-ha
כִּ֣יkee
עֲנִיתָ֑נִיʿănîtānîuh-nee-TA-nee
וַתְּהִיwattĕhîva-teh-HEE
לִ֝֗יlee
לִֽישׁוּעָֽה׃lîšûʿâLEE-shoo-AH

இணை வசனம்

Psalm 116:1
கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன்.

Psalm 118:14
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானார்; அவர் எனக்கு இரட்சிப்புமானார்.

Isaiah 49:8
பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்;

Exodus 15:2
கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்;

Psalm 22:23
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்,

Psalm 69:33
கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார்.

Isaiah 12:2
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.


Tags நீர் எனக்குச் செவிகொடுத்து எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால் நான் உம்மைத் துதிப்பேன்
சங்கீதம் 118:21 Concordance சங்கீதம் 118:21 Interlinear சங்கீதம் 118:21 Image