சங்கீதம் 118:8
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
Tamil Indian Revised Version
மனிதனை நம்புவதைவிட, கர்த்தர் மேல் பற்றுதலாயிருப்பதே நலம்.
Tamil Easy Reading Version
ஜனங்களை நம்புவதைக் காட்டிலும் கர்த்தரை நம்புவது நல்லது.
திருவிவிலியம்
⁽மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட,␢ ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!⁾
King James Version (KJV)
It is better to trust in the LORD than to put confidence in man.
American Standard Version (ASV)
It is better to take refuge in Jehovah Than to put confidence in man.
Bible in Basic English (BBE)
It is better to have faith in the Lord than to put one’s hope in man.
Darby English Bible (DBY)
It is better to trust in Jehovah than to put confidence in man;
World English Bible (WEB)
It is better to take refuge in Yahweh, Than to put confidence in man.
Young’s Literal Translation (YLT)
Better to take refuge in Jehovah than to trust in man,
சங்கீதம் Psalm 118:8
மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.
It is better to trust in the LORD than to put confidence in man.
| ט֗וֹב | ṭôb | tove | |
| לַחֲס֥וֹת | laḥăsôt | la-huh-SOTE | |
| בַּיהוָ֑ה | bayhwâ | bai-VA | |
| מִ֝בְּטֹ֗חַ | mibbĕṭōaḥ | MEE-beh-TOH-ak | |
| בָּאָדָֽם׃ | bāʾādām | ba-ah-DAHM |
இணை வசனம்
Psalm 40:4
அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
Jeremiah 17:5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Psalm 62:8
ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.)
Micah 7:5
சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு.
Tags மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்
சங்கீதம் 118:8 Concordance சங்கீதம் 118:8 Interlinear சங்கீதம் 118:8 Image