Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 136:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 136 சங்கீதம் 136:19

சங்கீதம் 136:19
எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Indian Revised Version
எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Easy Reading Version
தேவன் எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

திருவிவிலியம்
⁽எமோரியரின் மன்னன் சீகோனைக்␢ கொன்றழித்தவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

Psalm 136:18Psalm 136Psalm 136:20

King James Version (KJV)
Sihon king of the Amorites: for his mercy endureth for ever:

American Standard Version (ASV)
Sihon king of the Amorites; For his lovingkindness `endureth’ forever;

Bible in Basic English (BBE)
Sihon, king of the Amorites: for his mercy is unchanging for ever:

Darby English Bible (DBY)
Sihon king of the Amorites, for his loving-kindness [endureth] for ever,

World English Bible (WEB)
Sihon king of the Amorites; For his loving kindness endures forever;

Young’s Literal Translation (YLT)
Even Sihon king of the Amorite, For to the age `is’ His kindness.

சங்கீதம் Psalm 136:19
எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Sihon king of the Amorites: for his mercy endureth for ever:

לְ֭סִיחוֹןlĕsîḥônLEH-see-hone
מֶ֣לֶךְmelekMEH-lek
הָאֱמֹרִ֑יhāʾĕmōrîha-ay-moh-REE
כִּ֖יkee
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
חַסְדּֽוֹ׃ḥasdôhahs-DOH

இணை வசனம்

Numbers 21:21
அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

Deuteronomy 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

Deuteronomy 29:7
நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டர்கள்; நாம் அவர்களை முறிய அடித்து,


Tags எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
சங்கீதம் 136:19 Concordance சங்கீதம் 136:19 Interlinear சங்கீதம் 136:19 Image