Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 21:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 21 சங்கீதம் 21:8

சங்கீதம் 21:8
உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமதுவலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.

Tamil Indian Revised Version
உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.

Tamil Easy Reading Version
தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர். உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.

திருவிவிலியம்
⁽உமது கை உம் எதிரிகளையெல்லாம்␢ தேடிப்பிடிக்கும்; உமது வலக்கை␢ உம்மை வெறுப்போரை எட்டிப்பிடிக்கும்.⁾

Psalm 21:7Psalm 21Psalm 21:9

King James Version (KJV)
Thine hand shall find out all thine enemies: thy right hand shall find out those that hate thee.

American Standard Version (ASV)
Thy hand will find out all thine enemies; Thy right hand will find out those that hate thee.

Bible in Basic English (BBE)
Your hand will make a search for all your haters; your right hand will be hard on all those who are against you.

Darby English Bible (DBY)
Thy hand shall find out all thine enemies; thy right hand shall find out those that hate thee.

Webster’s Bible (WBT)
For the king trusteth in the LORD, and through the mercy of the most High he shall not be moved.

World English Bible (WEB)
Your hand will find out all of your enemies. Your right hand will find out those who hate you.

Young’s Literal Translation (YLT)
Thy hand cometh to all Thine enemies, Thy right hand doth find Thy haters.

சங்கீதம் Psalm 21:8
உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமதுவலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்.
Thine hand shall find out all thine enemies: thy right hand shall find out those that hate thee.

תִּמְצָ֣אtimṣāʾteem-TSA
יָ֭דְךָyādĕkāYA-deh-ha
לְכָלlĕkālleh-HAHL
אֹיְבֶ֑יךָʾôybêkāoy-VAY-ha
יְ֝מִֽינְךָyĕmînĕkāYEH-mee-neh-ha
תִּמְצָ֥אtimṣāʾteem-TSA
שֹׂנְאֶֽיךָ׃śōnĕʾêkāsoh-neh-A-ha

இணை வசனம்

Isaiah 10:10
எருசலேமையும் சமாரியாவையும் பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,

Revelation 19:15
புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார்.

Hebrews 10:28
மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டுமூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே;

1 Corinthians 15:25
எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது.

Luke 19:27
அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்

Luke 19:14
அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.

Amos 9:2
அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும் அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;

Psalm 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

Psalm 89:22
சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை.

Psalm 72:9
வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள்.

Psalm 18:1
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.

Psalm 2:9
இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.

2 Samuel 7:1
கர்த்தர் ராஜாவைச் சுற்றிலுமிருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில்,

1 Samuel 31:3
சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு,

1 Samuel 25:29
உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம்.


Tags உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும் உமதுவலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும்
சங்கீதம் 21:8 Concordance சங்கீதம் 21:8 Interlinear சங்கீதம் 21:8 Image