Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 37:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 37 சங்கீதம் 37:11

சங்கீதம் 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

Tamil Indian Revised Version
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.

Tamil Easy Reading Version
தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள். அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.

திருவிவிலியம்
⁽எளியோர் நிலத்தை␢ உடைமையாகப் பெறுவர்;␢ அவர்கள் வளமிகு வாழ்க்கையில்␢ இன்பம் காண்பர்.⁾

Psalm 37:10Psalm 37Psalm 37:12

King James Version (KJV)
But the meek shall inherit the earth; and shall delight themselves in the abundance of peace.

American Standard Version (ASV)
But the meek shall inherit the land, And shall delight themselves in the abundance of peace.

Bible in Basic English (BBE)
But the gentle will have the earth for their heritage; they will take their delight in peace without measure.

Darby English Bible (DBY)
But the meek shall possess the land, and shall delight themselves in the abundance of prosperity.

Webster’s Bible (WBT)
But the meek shall inherit the earth; and shall delight themselves in the abundance of peace.

World English Bible (WEB)
But the humble shall inherit the land, And shall delight themselves in the abundance of peace.

Young’s Literal Translation (YLT)
And the humble do possess the land, And they have delighted themselves In the abundance of peace.

சங்கீதம் Psalm 37:11
சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.
But the meek shall inherit the earth; and shall delight themselves in the abundance of peace.

וַעֲנָוִ֥יםwaʿănāwîmva-uh-na-VEEM
יִֽירְשׁוּyîrĕšûYEE-reh-shoo
אָ֑רֶץʾāreṣAH-rets
וְ֝הִתְעַנְּג֗וּwĕhitʿannĕgûVEH-heet-ah-neh-ɡOO
עַלʿalal
רֹ֥בrōbrove
שָׁלֽוֹם׃šālômsha-LOME

இணை வசனம்

Matthew 5:5
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

Psalm 119:165
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.

Psalm 72:7
அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும்.

James 3:13
உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.

James 1:21
ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

1 Timothy 6:11
நீயோ, தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு.

Philippians 4:7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

Galatians 5:22
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

John 14:27
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

Isaiah 57:18
அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்.

Isaiah 48:18
ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும்.

Isaiah 26:3
உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

Psalm 36:8
உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.


Tags சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்
சங்கீதம் 37:11 Concordance சங்கீதம் 37:11 Interlinear சங்கீதம் 37:11 Image