சங்கீதம் 37:26
அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
Tamil Indian Revised Version
அவன் எப்பொழுதும் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
Tamil Easy Reading Version
ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான். நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.
திருவிவிலியம்
⁽நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக்␢ கடன் கொடுப்பர்;␢ அவர்களின் மரபினர்␢ இறையாசி பெற்றவராய் இருப்பர்.⁾
King James Version (KJV)
He is ever merciful, and lendeth; and his seed is blessed.
American Standard Version (ASV)
All the day long he dealeth graciously, and lendeth; And his seed is blessed.
Bible in Basic English (BBE)
All the day he is ready to have mercy and to give; his children are a blessing.
Darby English Bible (DBY)
all the day he is gracious and lendeth, and his seed shall be a blessing.
Webster’s Bible (WBT)
He is ever merciful, and lendeth; and his seed is blessed.
World English Bible (WEB)
All day long he deals graciously, and lends. His seed is blessed.
Young’s Literal Translation (YLT)
All the day he is gracious and lending, And his seed `is’ for a blessing.
சங்கீதம் Psalm 37:26
அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்.
He is ever merciful, and lendeth; and his seed is blessed.
| כָּל | kāl | kahl | |
| הַ֭יּוֹם | hayyôm | HA-yome | |
| חוֹנֵ֣ן | ḥônēn | hoh-NANE | |
| וּמַלְוֶ֑ה | ûmalwe | oo-mahl-VEH | |
| וְ֝זַרְע֗וֹ | wĕzarʿô | VEH-zahr-OH | |
| לִבְרָכָֽה׃ | librākâ | leev-ra-HA |
இணை வசனம்
Psalm 112:5
இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
Psalm 37:21
துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான்.
Psalm 112:9
வாரியிறைத்தான் ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.
Deuteronomy 15:8
அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக.
Psalm 147:13
அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்.
Proverbs 20:7
நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப் பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள்.
Jeremiah 32:39
அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
Matthew 5:7
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
Luke 6:35
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே,
Tags அவன் நித்தம் இரங்கிக் கடன்கொடுக்கிறான் அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும்
சங்கீதம் 37:26 Concordance சங்கீதம் 37:26 Interlinear சங்கீதம் 37:26 Image